திடீரென பேண்ட்-ஐ டர்ர்ர்ரென கிழித்து… முழு தொடையை காட்டி ஆட்டம்..! – அதிர வைக்கும் ஸ்ருதிஹாசன்..!

கிளாமருக்கு என்று எந்த எல்லையும் கிடையாது என்று பயணித்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். சமீபத்தில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

இந்த திரைப்படத்தில் தன்னுடைய பேண்டை கிழித்து விட்டு ஆட்டம் போடும் இவருடைய வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் என்னங்க இந்த அளவுக்கு இறங்கி வந்துட்டீங்க என்று பதறி வருகின்றனர்.

பிரபல நடிகர் கமலஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் நடிக்கும் படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது.

எனவே இவருக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைந்தது. அதனை தொடர்ந்து மற்றும் இந்தி சினிமா பக்கம் தாவிய இவர் தற்போது இணைய பக்கங்களில் பிரபமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய ஆண் நண்பருடன் பொதுவெளியில் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது என்று தான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக அதனுடைய வீட்டின் மொட்டை மாடியில் யோகா செய்து கொண்டிருக்கும் பொழுது இவருடைய காதலன் இவருடைய பின்னால் நின்று கொண்டு டாகி ஸ்டைலில் எதையோ செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை கிளப்பியது.

இங்கே உங்களுடைய தந்தை அரசியல் கட்சி மற்றும் பிரபலமான நடிகராக இருக்கிறார். ஆனால் நீங்கள் இப்படி நடந்து கொண்டு இருப்பது உங்களுடைய தந்தைக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய நகர்வாக பொதுமக்களால் பார்க்கப்படும் என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் என்னுடைய வாழ்க்கை தேவைகளை யாரும் பூர்த்தி செய்வது கிடையாது. என்னுடைய வாழக்கையை நானே தான் கவனித்து கொள்ள வேண்டி இருக்கிறது.. அதனால் நான் இப்படித்தான் நடிப்பேன் என்று கூறுகிறார் ஸ்ருதிஹாசன்.

Summary in English : Actress Shruthi Hassan recently made waves on the internet with her latest photos making rounds on social media. The pictures were taken at an event, where she stunned in a shimmery dress. Fans of Shruthi Hassan were quick to share these photos and it soon became one of the most talked about topics among the fans.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

தேவையான இடத்தில் துணி இல்ல.. தேவையில்லாத இடத்தில் நிறைய துணி.. மோசமான கவர்ச்சியில் “வாத்தி” சம்யுக்தா மேனன்..!

29 வயதாகும் நடிகை சம்யுக்தா மேனன் கடந்த 1995 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தவர். வணிகவியல் துறையில் …