“போகஸ் பண்ணி பாருங்க..” – உடம்பை திருகியபடி போஸ் கொடுத்து சூடேற்றும் நடிகை கிரண்..!

போகஸ் செய்தபடியே இருங்கள் என்று கேப்ஷன் வைத்து தன்னுடைய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் நடிகை கிரண். சமீபகாலமாக இவர் இணையத்தில் செய்துவரும் அட்ராசிட்டிகளைப் பார்த்து வருகிறோம்.

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விக்ரம், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை கிரண். தற்போது ஏதோ பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு படு கிளாமரான இறங்கி வந்திருக்கிறார்.

தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது உடலோடு ஒட்டிய ஆடை அணிந்து கொண்டு போகஸ் செய்தபடியே இருங்கள் என்று கேப்ஷன் வைத்திருக்கிறார்.

ஆயிரக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்புவது.. வீடியோ கால் பேசுவது என்ற விவகாரமான வேலைகளை செய்து வரும் நடிகை கிரண் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த அளவுக்கு தன்னுடைய தரத்தை தாழ்த்திக் கொண்டு இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வெளியிடும் இப்படியான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பது தனி கதை.

அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்கள் யாரும் ஏமாந்து விட கூடாது என்பதற்காக அன்றாடம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை கிரண் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …