நான் ஒன்னும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது..? – இணையத்தை திணறடிக்கும் CWC ஷிவாங்கி..!

என்னம்மா நீயும் கிளாமர் காட்ட ஆரம்பிச்சிட்டியா..? என்று புலம்பி வருகின்றனர் நடிகை CWC ஷிவாங்கி ரசிகர்கள் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவாங்கி.

தற்பொழுது சினிமா வேணும் நடித்து வரும் இவர் தன்னுடைய காந்த குரலால் பின்னணி பாடகியாகவும் பலம் வந்து கொண்டிருக்கிறார். பல்வேறு பாடல்களை பாடி இருக்கும் சிவாங்கி தனக்கான மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.

சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் சினிமா நடிகைகளை ஓரங்கட்டும் அளவுக்கு கிளாமரான உடைகள் இணைந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியேற்றக்கூடிய கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான உடலோடு ஒட்டிய கச்சிதமான உடைகளை அணிந்து கொண்டிருக்கும் நடிகை ஷிவாங்கி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

இவரை, பலரும்.. ஏதோ சின்ன பொண்ணு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் திடீரென இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு நான் ஒன்றும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது என்று நெற்றி பொட்டில் அடித்தால் போல கூறி இருக்கிறார் நடிகை ஷிவாங்கி என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இவருடைய அந்த கிளாமரான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷிவாங்கியா இது..? என்று ஒரு நிமிடம் கண்களை கசக்கி கண்களை கழட்டி மாட்டி உத்து உத்து பார்த்து வருகின்றனர்.

கடைசியில அது ஷிவாங்கி தான் என்று தெரிந்த பிறகு அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். என்ன செல்லம் கடைசியில் நீயுமா..? என்று தங்களுடைய புலம்பல்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க அவருடைய அழகை அணுவணுமாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க தயாராக இருக்கும் ஷிவாங்கிக்கு சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.

தற்போதைக்கு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டியது தான் என்று ரசிகர்கள் இயக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Summary in English : The glamorous and stunning pictures of CWC Shivaangi, the popular television actress, are sweeping over the internet and social media. Her latest pose featuring her in a black dress has gone viral with many users sharing it across their profiles.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

ப்பா.. குட்டியூண்டு நீச்சல் உடையில் வயசு பசங்களை நெழிய வைத்த இண்டர்நெட் குயின் ஹர்சிதா ரெட்டி..!

பொதுமக்கள் மத்தியில் ஒரு நடிகையாக ஒரு மாடல் அழகியாக தன்னை நிரூபிக்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் அல்லது …

Exit mobile version