என்ன கன்றாவி இது..? – ஸ்ருதிஹாசன் பேண்ட்-ஐ கழட்டி.. ஆட்டம் போடும் 62 வயது நடிகர்..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை ஸ்ருதிஹாசனின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தா கூட மொத்த மானமும் போயிருக்கும் என்று புலம்பி வருகிறார்கள்.

அதற்கு என்ன காரணம் என்று இங்கே இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றாலும் கூட கமல்ஹாசனின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி வைக்கப்பட்டார் நடிகை ஸ்ருதிஹாசன். தொடர்ந்து, ஒருவரை காதலித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசன் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டு தற்போது வேறு ஒரு ஆண் நண்பருடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார் என்று கூறுகிறார்கள்.

ஆனால் இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசன் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. மறுபக்கம் பாலிவுட் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து இருக்கிறார்.

அந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றில் படு கிளாமரான உடை அணிந்து கொண்டு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார் அம்மணி. இந்த பாடல் காட்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இணையத்தை கிடுகிடுக்க வைத்த வருகின்றது.

அந்த அளவுக்கு குட்டை பாவாடை அணிந்து கொண்டு நடனமாடியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகையாக மட்டுமல்லாமல் தன்னை பின்னணி பாடகியாகவும் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்த நடிகை ஸ்ருதிஹாசன் சமீப காலமாக பாடல்கள் எதையும் வெளியிடாமல் இருக்கிறார்.

அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஸ்ருதிகாசன் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இவருடைய பாடல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தொடர்ந்து இவர்கள் பாடல்களை பாடவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

என்ன செய்யப் போகிறார் ஸ்ருதி என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …