மொரட்டு உடம்பு..! – திமிரும் முன்னழகு..! – இணையத்தை கதற வைத்த ஷாருக்கான் மகள் சுஹானா கான்.!

இந்தி படவுலகில், ஜாம்பவான் நடிகரான தன்னை நிலை நிறுத்தி வெற்றி பெற்றவர் நடிகர் ஷாருக்கான். பாலிவுட் திரையுலகமே வெற்றிப்படங்கள் தர முடியாமல், சுணங்கியிருந்த இருந்த நிலையில், ‘பதான்’ படம் மூலம், இந்தி திரையுலகமே தலைநிமிர்ந்தது என்று சொல்லலாம்.

ஆயிரம் கோடிகளுக்கு மேல் இந்த படம் வசூலை அள்ளியது.இப்போது, ஷாருக்கான், நமது பிகில் பட இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார்.

பதான் வெற்றிக்கு பிறகு வரும் படம் என்பதால், ஜவான் படத்துக்கு எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.ஏற்கனவே தமிழில், மணிரத்னம் இயக்கத்தில் உயிரே படத்தில் ஷாருக்கான் நடித்திருக்கிறார். உலகநாயகன் கமலுடன் ஹேராம் படத்தில் நடித்ததாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில், ஷாருக்கான் மிகவு்ம் வரவேற்கப்படும் நடிகரராக இருக்கிறார். ஆனால், மற்ற இந்தி நடிகர்கள் தமிழ் நாட்டில் அந்தளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதான் வெற்றிக்கு பிறகு, ஷாருக்கான் கையில் கட்டியிருக்கும் வாட்ச் மதிப்பு பல கோடி என்பது வைரலாகிறது. 10 கோடி ரூபாயில் அவர் கார் வாங்கியது, வேகமாக பரவுகிறது. அதே போல், இப்போது ஷாருக்கான் மகள் குறித்த தகவலும், அவரது புகைப்படங்களும் புயல் வேகத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஷாருக்கானின் மகள் சுஹானா கான், விரைவில் இவர் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையி்ல், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் சுஹானா கான் பங்கேற்றார். அந்த விழாவிற்கு வந்திருந்த பலரது பார்வை, சுஹானா கான் மீதுதான் இருந்தது. காரணம் அவர் அணிந்திருந்த புடவை, அந்த அளவுக்கு கிளாமராக இருந்தது.

உடலின் முக்கிய பாகங்களை அப்பட்டமாக காட்டிய அவரை பார்த்து, ஷாருக்கான் எவ்வளவு பெரிய ஸ்டார் நடிகர், அவரது மகள், இப்படி பொது நிகழ்ச்சியில் இப்படி ஆடை அணிந்து வந்துள்ளாரே, என முகம் சுளிக்கவே செய்தனர். ஆனால், அதிலும் பாதி பேர், அவரது அழகை ரசிக்கவே செய்தனர். இப்போது, சுஹாகான் புகைப்படங்கள், வைரலாகி வருகின்றன.

இன்னும் நடிக்கவே துவங்கவில்லை, அதற்குள் இந்த போடு போடுகிறாரே, என பலரும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். நடிக்க வருவதற்கு முன்பே இந்த அளவில் கவர்ச்சி காட்டுகிறார் என்றால், திரையில் வந்தால் எப்படி எல்லாம் கவர்ச்சி காட்டுவாரோ, என்ற ஏக்கம் இப்போதே பலருக்கும் ஏற்பட்டு விட்டது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version