இந்த வயசுலயும் இப்படியா..? – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் சுஹாசினி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை சுஹாசினி மணிரத்தினம் இணையப் பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இயங்கி வருகிறார். இந்நிலையில் அன்பின் அரவணைப்பில் இருக்கக்கூடிய தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சுஹாசினி.

ஹீரோயின் கதாபாத்திரங்களுக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமான படங்கள் தற்போது மட்டுமல்ல அறுபதுகளிலேயே வெளியாக இருக்கின்றன. மற்ற படங்களில் நடித்த நடிகைகள் இது போன்ற படங்களில் நடித்து பெயரும் புகழும் அடைந்திருக்கிறார்கள்.

எண்பதுகளில் வந்த நாயகிகள் வந்த பொழுது இரண்டு விஷயங்களை முக்கியமாக நடந்தது. ஒன்று சொந்த காலில் நிற்க கூடிய சுய பச்சாதாபம் இல்லாத கனமான அறிவார்ந்த கதாபாத்திரங்கள் என்றால் ஒரு நடிகையை தேர்வு செய்வார்கள்.

இரண்டாவது அந்த நடிகை நடிக்கிறார் என்றால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையை இன்னும் பலமாகி இளமையாக்கினார் இயக்குனர்கள். அந்த இரண்டுக்கும் சொந்தக்காரர் யார் என்று கேட்டால் அது நடிகை சுஹாசினி என்று கூறலாம்.

வக்கீல் குடும்பம் என்று பரமக்குடி தொடங்கி சென்னை வரை அறியப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் குடும்பத்திலிருந்து அவருக்குப் பிறகு அவரின் அண்ணன் சாருஹாசன் நடிகரானார். அதேபோல ராஜபார்வை உள்ளிட்ட சில படங்களில் நடிகர் கமலின் இன்னொரு சகோதரர் சந்திரஹாசன் நடித்தார்.

இந்த இரண்டு அண்ணன்களும் பின்னாளில் நடிக்க வந்தவர்கள். சந்திரகாசன் மற்றொருவர் சாருஹாசன் மகளான சுஹாசினி திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு இயக்குனர் கனவில் இருந்த இவர் ஒரு கட்டத்தில் நடன உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

அதேபோல இன்றைக்கு மிகச் சிறந்த நடிகை என்று எல்லோரும் கொண்டாடப்படுகிறார் நடிகை சுஹாசினி. இயக்குனர் மணிரத்தினத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை இதனை பார்த்த ரசிகர்கள் அவரது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வயதிலும் இப்படியா..? என்று தங்களுடைய ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version