இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி.. திணறடிக்கும் பிக்பாஸ் சுஜா வருணி..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை சுஜா வருணி ( Suja Varunee ) தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா அதே அளவிற்க்கு துணை கதாபாத்திரங்களுக்கும் தருவார்கள். இதேபோல் துணைக் கதாபாத்திரங்களில் மற்றும் பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை பெற்றவர் சுஜா வருணி.

சுஜா வருணி அவர்கள் குணசித்திர கதாபாத்திரங்களில் கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் மிளகா, பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் கமலஹாசன் தொகுப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூலம் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனது முன்னாள் காதலரான சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவருக்கு ஒரு அழகான ஆண் மகன் உள்ளான். சுஜா வருணி திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார் . அதன் பின்னர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறி உள்ளார்.

இந்த நிலையில் சுஜா வருணி இளவயது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இவ்ளோ லோ ஹிப்லயா பாவாடைய கட்டுவீங்க.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version