எம்புட்டு அழகு..! – பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது..! -சொக்க வைக்கும் சுஜிதா..!

சீரியலில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சுஜிதா

அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழி சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் திரைப்படங்களில் ஹீரோயினாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

என்றாலும் கூட கிளாமராக நடிக்க மறுத்ததன் காரணமாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது ஆனாலும் சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது தமிழில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சுஜிதா

அவ்வப்போது வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா செல்வது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்கள் மத்தியில் நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படும் நடிகை சுஜிதா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கின்றது.

சுஜிதா

தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஒட்டுமொத்த சீரியலையும் கதையின் போக்கையும் தாங்கி நிற்கும் கதாபாத்திரமாக இந்த தனம் என்ற கதாபாத்திரம் இருக்கிறது.

சுஜிதா

எனவே இவருக்கான முக்கியத்துவமும் அந்த சீரியலில் அதிகமாகவே இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு மொழி செயல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் கூட தமிழில் இவருக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதுதான் உண்மை.

சுஜிதா

இந்நிலையில், இவர் வெளியேற்றுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

சுஜிதா

சினிமாவில் குணச்சித்திர நடிகையாக அறியப்படும் இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மலையாள பதிப்பில் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை மாளவிகா மோகனக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றியவர் நடிகர் சுஜிதா என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …