“ப்பா.. என்ன பொண்ணு டா.. தொளதொள டீசர்ட்.. ஜீன்ஸ் பேண்ட்..! – கிக் ஏற்றும் சுஜிதா..!

சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எம்புட்டு அழகு பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் திரைக்குள் காலடி எடுத்து வைத்த இவர் இதுவரை பல்வேறு மொழிகளில் 30க்கும் மேற்பட்ட செய்திகளில் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் திரைப்படங்களில் ஹீரோயின் துணை கதாபாத்திரம் என கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சினிமா துறையில் பிசியான ரசிகர்கள் பலராம் அறியப்பட்ட பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சுஜிதா.

சமீப காலமாக இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து கொள்கிறார். சமீபத்தில் தீவு ஒன்றுக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கே ஈரமான உடையில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா இணைய பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காக அவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அப்படி தன்னை பின் தொடரும் ரசிகர்கள் எந்த வகையிலும் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார் நடிகர் சுஜிதா.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …