“அழகோ.. அழகு..” – பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..! – நடிகை சுஜிதா-வின் மனசை மயக்கும் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் ஆன உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் நடிகை சுஜிதா.

சீரியலில் குடும்ப பங்கனியாக தோன்றும் இவர் இணைய பக்கங்களில் மாடர்ன் ஆன உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தூர்தர்ஷன் காலத்திலிருந்து சீரியலில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா என்பது குறிப்பிடத்தக்கது. தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமான நடிகை சுஜிதா அதனை தொடர்ந்து பல்வேறு மொழி சீரியல்களில் ஹீரோயினாகவும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

மலையாளம் தெலுங்கு தமிழ் என பல்வேறு மொழிகளிலும் சீரியலில் நடித்திருக்கும் சுஜிதா தற்போது தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருடைய கதாபாத்திரத்தை சுற்றித்தான் ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்-இன் கதையும் பின்னப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சீரியல்களில் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சிகளில் நடக்கக்கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு பிரபலமாக இருக்கிறார் நடிகை சுஜிதா.

இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக சமீப காலமாக மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு மாடர்ன் ரதியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்தார் அங்கிருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தார்.

இந்நிலையில் மாடர்ன் மயிலாக காட்சியளிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …