WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:19' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

மொரட்டு கட்ட.. மாடர்ன் உடையில் மனசை கவ்வும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:43:19' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:19', `created` = '2024-09-21 19:43:19', `updated` = '2024-09-21 19:43:19' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:43:19', `updated` = '2024-09-21 19:43:19' /* 1 = 1 */

மொரட்டு கட்ட.. மாடர்ன் உடையில் மனசை கவ்வும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

சுஜிதா, சின்னத்திரை நடிகைகளில் மிக பிரபலமானவர்., 40க்கும் மேற்பட்ட டிவி சீரியல்களில் தமிழ், தெலு்ங்கு, மலையாள மொழிகளில் நடித்திருக்கிறார்.
சீரியல் மட்டுமின்றி சினிமா படங்களில், குழந்தை நட்சத்திரமாக சுஜிதா நடித்திருக்கிறார். முந்தானை முடிச்சு படத்தில், பாக்யராஜ் குழந்தையாக இருப்பது பேபி சுஜிதா தான். படத்தின் மிக முக்கியமான கட்டத்தில், ஊர்வசி தரையில் படுத்திருக்கும் பேபி சுஜிதாவை தாண்டி, பொய் சத்தியம் செய்து தான், பாக்யராஜை தனது கழுத்தில் தாலி கட்ட வைப்பார்.

பூ விழி வாசலிலே படத்தில் வாய் பேச முடியாத குழந்தையாக, சத்யராஜிடம் அடைக்கலம் அடைந்த பேபி சுஜிதாவை, அந்த கால வில்லன் பாபு ஆண்டனி கொலை செய்ய துரத்திக்கொண்டே இருப்பார். அதுவும், அந்த சிறுவயதில் பேபி சுஜிதா முகத்தில் காட்டிய பயமும், கண்களில் காட்டிய மிரட்சியும் மிக மிக சிறப்பாக இருந்தது. தேவர் மகன் படத்திலும், கமல் வீட்டில் சிவாஜி கணேசனிடம் பாடும் மூன்று சிறுமிகளில் ஒருவராக இருப்பார்.

இப்போது, ‘ஒரு கை ஓசை’ என்ற ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர் தனம் அண்ணி கேரக்டர்,. ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகை சுஜிதா, கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். இவரது கணவர் தனுஷ், விளம்பர படங்களின் இயக்குனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுஜிதாவின் சகோதரி கல்யாணி, சகோதரர் சூர்யா கிரண் இயக்குநராக உள்ளார்.

சுஜிதாவின் பெற்றோர் மணி மற்றும் ராதா. சுஜிதா சமீிபத்தில் புதுவீடு கட்டி கிரஹப்பிரசேம் நடத்தி, புதுமனையில் குடிபுகுந்தார், அந்த புகைப்படங்கள், சமீபத்தில் வைரலானது.
சுஜிதா நடித்த சீரியல்களில் கணவருக்காக, திருவிளையாடல், மருதாணி, மகாராணி, பிருந்தாவனம், ரோஜா, துளசி, மைதிலி, விளக்கு வெச்ச நேரத்தில போன்ற நாடகங்களில்,. சுஜிதா மிக சிறப்பாக நடித்திருந்தார்.

நல்ல நடிப்புத்திறன் கொண்ட நடிகைகளுக்கு, தமிழ் சினிமாவில் நடிக்க போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. அதில், சுஜிதாவும் ஒருவர். கதாநாயகி வாய்ப்பு இல்லாவிட்டாலும் அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க கூட முடியவில்லை. எனினும் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்யப்படும் சுஜிதாவின் ஹோம்லி லுக் புகைப்படங்கள் பார்த்து, அசந்து போய்விடுகின்றனர்.

அப்படி லேட்டஸ்ட் ஆக வந்த புகைப்படங்கள்தான் இவை. மங்களகரமான இவரது புகைப்படங்களை பார்த்து ரசிப்பவர்கள், ஆயிரம்தான் கிளாமர் புகைப்படங்கள் வந்தாலும், இதுபோன்ற குடும்பப்பாங்கான அழகை பார்க்கும்போது, மனசுக்கு இதமாக இருக்கிறது என, கமெண்ட் பாக்ஸ்சை நிரப்பி வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …