“என் புருஷன் இதை கண்டுக்கவே இல்ல..” – அந்த இடத்தில் வீக்கம்..! – படுக்கையில் கதறும் சன்னி லியோன்..!

தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகள் அத்து மீறிய கவர்ச்சியில் நடித்த வருவதின் காரணமாக கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த சன்னி லியோன் மார்க்கெட் சரிந்து பெரும் அளவு பட வாய்ப்புகள் குறைந்து போனது என்று கூறலாம்.

 ஆரம்ப நாட்களில் அந்த மாதிரியான படங்களின் மூலம் பிரபலமான சன்னி லியோன் அத்தகைய படங்களிலிருந்து நடிப்பதை விட்டுவிட்டு பாலிவுட்டில் நடிக்க துவங்கினார்.

 அதுமட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்கலில் நடுவராக பங்கு பெற்றதன் மூலம் லட்சக்கணக்கான ஆடியன்ஸ் மட்டுமல்ல பல கோடிக்கணக்கான ஆடியன்ஸ் அவருக்கு இருக்கிறார்கள் என்று கூறலாம்.

 கவர்ச்சிக்கு எப்போதுமே முக்கியத்துவம் தரக்கூடிய இவர் தமிழில் வெளிவரக்கூடிய ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 திருமணம் ஆன இவர் தன் குடும்பத்தாருடன் மும்பையில் வசித்து வருகிறார். எப்போதுமே இவர் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.

 இந்த வரிசையில் தற்போது உதட்டில் ஏற்பட்டிருக்கும் புண்னை குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக வலைதளங்களில் பரவி வருகிறது.

 நீங்கள் நினைப்பது போல் இவர் உதட்டில் காயம் ஏற்பட்டு இருப்பதற்கான காரணம் விதித்தரமானது .யாரும் அதை தவறாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த உதட்டுக்கு காரணம் மொபைல் தான் மொபைல் போனில் செல்பி எடுக்க மேலே தூக்கிப் பிடித்த போது அது தவறி அவரது முகத்தில் விழுந்து உதட்டில் காயத்தை ஏற்படுத்தி ரத்தத்தை தொடர்ந்து வரவைத்து உள்ளது.

 இதனால் இரவு தூக்கத்தை தொலைத்து விட்ட இவர் எனது கணவர் டேனியல் நிம்மதியாக உறங்குகிறார் என்று இந்த வீடியோவில் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

இவரின் முழு உரையையும் கேள்விப்பட்ட பிறகு தான் ரசிகர்களுக்கு அனைவரும் நிம்மதியாய் இரவு தூக்கமே வந்தது என்று சொல்லும் அளவுக்கு ஆழ்ந்த கவலையோடு இந்த வீடியோவை பார்த்து இருக்கிறார்கள்.

ஶ்ரீ தற்போது இவரின் உண்மை நிலை புரிந்த பின் இவரை பக்குவமாக இருக்கச் சொல்லி பலரும் பல விதங்களில் கமெண்ட்களை கொடுத்திருக்கிறார்கள்.

 இதை அடுத்து எந்த வீடியோவானது தற்போது வைரலாக இணையதளத்தில் பரவி வருவதால் இதற்கு தேவையான லைக் கேட்கலாம் கேட்காமலேயே கிடைத்துவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? - யாருமா.. அந்த நடிகை..

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Exit mobile version