WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:38:58' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

“கல்யாணம் பண்ணிக்கல.. ஆனா.. அது எல்லாம் சாதரணமா நடக்கும்..” – ஓப்பனாக போட்டு உடைத்த ஸ்ருதிஹாசன்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:38:59' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:38:59', `created` = '2024-09-21 19:38:59', `updated` = '2024-09-21 19:38:59' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:38:59', `updated` = '2024-09-21 19:38:59' /* 1 = 1 */

Shruthi Haasan
Shruthi Haasan

“கல்யாணம் பண்ணிக்கல.. ஆனா.. அது எல்லாம் சாதரணமா நடக்கும்..” – ஓப்பனாக போட்டு உடைத்த ஸ்ருதிஹாசன்..!

ஸ்ருதிஹாசன் ( Shruthi Haasan ) நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள். தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அங்கு நிறைய படங்களில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் நல்ல பாடகியாகவும் இருக்கிறார்.தமிழில், ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில், ஸ்ருதிஹாசன் அறிமுமானார். புலி, பூஜை, வேதாளம், சிங்கம் 3 என சில படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில், ஆர்வமாக இருக்கும் ஸ்ருதி, அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். ஆடை விஷயத்தில், இப்படித்தான் என்று இல்லை. தாராளமான மனசுடன், ரசிகர்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு, உடலின் அந்தரங்க பாகங்கள் அப்பட்டமாக தெரியும் விதமான படங்களையே பெரும்பாலும் பதிவிடுவார்.

ஸ்ருதிஹாசன்
Shruthi Haasan

அதுவும், தனது படுக்கை அறையில் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் தனது புகைப்படங்களை, ஸ்ருதி அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார். இதுபற்றி கேள்வி கேட்டாலும், மிக அலட்சியமான ஒரு பதிலையே அவர் தருவார்.

இந்த விஷயத்தை பொருத்த வரை ‘கமல் பேமிலியில் இதெல்லாம் சாதாரணமப்பா,’ என கவுண்டமணி சொன்ன பஞ்ச் டயலாக் தான் நினைவுக்கு வருகிறது.

கமல் முறைப்படி திருமணம் செய்த முதல் மனைவி வாணி, இவருடன் சில ஆண்டுகள் வாழ்ந்த கமல் அவரை விட்டு பிரிந்தார். அது, 2வதாக சரிகாவை திருமணம் செய்துகொண்டார். சரிகாவின் மகள்கள்தான் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன்.

ஒரு கட்டத்தில் சரிகாவையும் கமல் பிரிந்தார். அதற்கு பின், தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை கவுதமியுடன் 17 ஆண்டுகள் கமல் வாழ்ந்தார். அதாவது, கவுதமியை திருமணம் செய்யாமலேயே இருவரும் தம்பதியாக வாழ்ந்தனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரிந்து விட்டனர்.

ஸ்ருதிஹாசன்
Shruthi Haasan

கமல்ஹாசன், மூன்று பெண்களுடன் வாழ்ந்தவர். இன்று அவர் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் 38 வயதுகள் கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

காதலனுடன், தாலிகட்டாமல் மனைவியாக வாழ்ந்து வருகிறார்.இதுகுறித்து, சமீபத்தில் ஸ்ருதிஹாசன் சொன்ன ஒரு விளக்கம், அப்பா கமல்ஹாசனையே மகள் ஸ்ருதி முந்தி விட்டாரோ, என்றுதான் தோன்றுகிறது.

அதாவது, திருமணம் என்பது மிகுந்த மதிப்பு, மரியாதைக்கு உரியது. சமுதாயம் ஏற்படுத்திய ஒரு கட்டமைப்பு அது. திருமணம் செய்துகொண்டவர்களுக்குள் புரிதல் இருப்பது மிகவும் முக்கியம்.

ஸ்ருதிஹாசன்
Shruthi Haasan

ஆனால், இந்த லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில், அப்படி இல்லை. என்னுடன் பார்ட்டனராக இருப்பவர், நான் திருமணம் செய்துகொள்ளலாம் என்றாலும், ஓகே சொல்பவராகவும், திருமணம் வேண்டாம் என்றாலும் ஓகே சொல்பவராக இருப்பது முக்கியம். அப்படி, என்னை ஏற்றுக்கொள்பவரே எனக்கு பார்ட்டனராக இந்த உறவில் இருக்க முடியும்.

லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள், திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என்று ஒரு அதிர்ச்சியான பதிலை சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, தன் காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார், தனது அந்தரங்க ரகசியங்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்வார், அதையும், அந்த காதலர் தன்னுடைய இமேஜ் பற்றி கவலைப்படாமல் ஏற்றுக்கொள்வதாக இருப்பதும் மிக முக்கியம் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.

ஸ்ருதிஹாசன்
Shruthi Haasan

தாயை போல பிள்ளை என்பார்கள். இங்கு, தந்தையை மிஞ்சும் மகளாக ஸ்ருதி இருக்கிறார். கடைசி வரை இப்படியே, ஒரு ‘சிறந்த’ கொள்கையில் ஸ்ருதி வாழ்ந்துவிடுவார் போலிருக்கிறது.

காதலர்கள் வேண்டுமானாலும் மாறுமே தவிர, திருமண விஷயத்தில் அப்பாவையே அவர் பின்பற்றுவார் எனத் தெரிகிறது. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …