“குட்டியான ட்ரவுசர்.. சம்மணம் போட்டு அமர்ந்து..” – தெரிய கூடாதது தெரிய இளம் நடிகை ஹாட் போஸ்..!

பிரபல இளம் நடிகை ஸ்வாதி தீக்ஷித் மைனா பாமுலு என்ற என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமானார். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவர் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான டோர் நாம் என்ற பெங்காலி படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் சதுரடி 3500 என்ற படத்திலும் சிம்பா என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவுமே ரிலீசானதா இல்லையா தமிழில் இப்படி ஒரு படம் இருக்கிறதா என்ற ரேஞ்சிலேயே முடிந்துவிட்டது.

இந்நிலையில் பிரபல சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் தெய்யம் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். பொதுவாகவே ராம்கோபால் வர்மா படத்தில் நடிக்கும் நடிகைகள் இந்திய அளவில் பிரபலம் அடைவது வழக்கம். அந்த வகையில் சுவாதி தீபத்திற்கு இந்த படத்தின் மூலம் ஒரு பிரேக் கிடைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனை மிக சாதுரியமாக பயன்படுத்திக்கொள்ளும் எவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வந்தபோது மறுக்காமல் அதனை ஏற்றுக்கொண்டார்.

அதன்படி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறாமல் தன்னுடைய சில தவறான போக்குகள் காரணமாக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கெட்டபெயர் எடுத்துக்கொண்டு போட்டி தொடங்கிய இருபத்தி எட்டாவது நாள் வெளியேறினார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அணுவணுவாக வர்ணித்து கமெண்டுகளை எழுதி வருகின்றனர்.

விரைவில் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நடிகைகளில் அம்மணியின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version