சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் நடிகை ஸ்வேதா கெல்கே-வா இது..? வாயை பிளந்த ரசிகர்கள்..!

பிரபல நடிகை ஸ்வேதா கெல்கே ( Swetha Khelge ) சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தைப்போல என்ற சீரியலில் நடித்து அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர்.

Image Source : .instagram.com/swetha_khelge/

இந்த சீரியலில் நடிக்கும் முன்பு பல்வேறு தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்திருக்கும் இவர் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான மது மாசம் என்ற சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

கர்நாடகா பெங்களூருவை  பூர்வீகமாக கொண்ட இவர் பெங்களூரில் தன்னுடைய பள்ளி கல்லூரி படிப்புகளை முடித்து இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக மாடலெங்கிலும் பணியாற்றி வந்த இவருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Image Source : .instagram.com/swetha_khelge/

சில விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சில தெலுங்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. எனவே தெலுங்கு சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது தமிழில் வானத்தைப்போல என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Image Source : .instagram.com/swetha_khelge/

சீரியல் நடிகையாக இருந்தாலும் மறுபக்கம் சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் இவர் அவ்வப்போது மாடர்ன் ஆனா உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

Image Source : .instagram.com/swetha_khelge/

அந்த வகையில், தற்பொழுது தன்னுடைய தொடை அழகு குத்த வைத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்பப்பாங்கினியாக தோன்றும் நடிகை ஸ்வேதா கெல்கேவா இது..? என்று வாயை பிளந்திருக்கின்றனர்.

Image Source : .instagram.com/swetha_khelge/

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version