செம்ம பேக்.. மொட்டை மாடியில் பின்னழகை தூக்கலாக காட்டி.. சூட்டை கிளப்பும் சியமந்தா கிரண்..!

பிரபல சீரியல் நடிகை சியமந்தா கிரண் மொட்டை மாடியில் தன்னுடைய எடுப்பான பின்னழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷ்யமந்தா கிரண். மாடலிங் துறையில் ஈடுபாட்டுடன் இருக்கும் இவர் சமீபத்தில் சரும பராமரிப்பு மற்றும் சருமத்தை பராமரிக்க கூடிய எளிய வழிமுறைகளை பற்றி தன்னுடைய ரசிகர்களுக்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

வேதிப்பொருட்கள் கலந்த எந்த ஒரு அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்த கூடாது.. இது தான் அழகை பராமரிக்கும் சிறந்த முறை என்று கூறியிருக்கிறார் நடிகை ஷ்யமந்தா கிரண்.

சிறுவயதிலிருந்து நாம் உணவு உட்கொள்ளும் முறை தான் நம்முடைய சரும அழகை தீர்மானிக்கும் என்று கூறுகிறார் நடிகை ஷ்யமந்தா கிரண். சமீபத்தில் இதுவரை ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை..? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை ஷ்யமந்தா கிரண் எனக்கு பொருத்தமான ஒருவரை இதுவரை நான் பார்க்கவில்லை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறது.

என்னை காதலிக்க யாராவது விரும்பினால் என்னிடம் ப்ரொபோஸ் செய்யலாம். அவரையும் எனக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் நானும் காதலிப்பேன் என்று கூறியிருந்தார் நடிகை ஷ்யமந்தா கிரண். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் ஐடியா இருந்தால் நிச்சயமாக இவரிடம் முயற்சி செய்து பாருங்கள் பாஸ்..!

உங்களுக்கு நல்ல நேரமாக இருந்தால் ஷ்யமந்தா கிரண் உங்களுக்கு மனைவியாகும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து தன்னுடைய சீரியல் பயணத்தை மேற்கொண்டு வரும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை விடுவது வாடிக்கை.

அந்த வகையில் புடவை சகிதமாக தன்னுடைய எடுப்பான பின்னழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …