வேற ரகம்.. மிஸ் பண்ணிடீங்களே சூரியா.. வெறித்தனமாக வெளியான வணங்கான் ட்ரெய்லர்..!
திரைப்படங்களைப் பொறுத்தவரை கதை சிறப்பாக இருந்தால் கட்டாயம் ரசிகர்கள் வெற்றி படமாக அந்த படங்களை மாற்றி விடுவார்கள். அந்த வகையில் வணங்கான் திரைப்படம் பற்றி அறிவிப்புகள் வெளி வந்து சூரியா நடிக்க இருக்கிறார் ...