இதுல சேலை எப்புடி நிக்குது…? ஜாக்கெட்டே போடாமல் ஸ்ட்ரிப்பா போஸ் கொடுத்த ரம்யா நம்பீசன்!
கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை ரம்யா நம்பீசன் மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு திரைப்பட பாடகியாகவும் பின்னர் நடிகையாகவும் அவதாரம் எடுத்தார். தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார். ...