“வலிச்சா கத்தக்கூடாது.. அமைதியா இருக்கணும்…” போக்கிரி பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகும், சொன்னவுடன் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அது கவர்ச்சி நடிகை ...