வாய்ப்பு இருந்தா கண்டிப்பா அது நடக்கும்.. தளபதி 69 அப்டேட் கொடுத்த பிரியங்கா மோகன்..!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தற்சமயம் முக்கிய நடிகையாக மாறியிருப்பவர் நடிகை பிரியங்கா மோகன். பிரியங்கா மோகன் ஆரம்பத்தில் தெலுங்கில்தான் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு தமிழ் ...