அர்ணவும் இல்ல.. விஷாலும் இல்ல.. அவர் பெயரை தான் சொன்னேன்.. பிக்பாஸ் அன்ஷிதா பகீர்..!
BiggBoss : பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி இருவரும் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். இந்த பேட்டியில் அன்ஷிதா தனது தனிப்பட்ட வாழ்க்கை ...