Tuesday, September 24

Tag: ஐஸ்வர்யா ராய்

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. அடுத்த நாளே பழி வாங்கிய இயக்குனர்..
Tamil Cinema News

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. அடுத்த நாளே பழி வாங்கிய இயக்குனர்..

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி உங்களுக்கு மிகச் சிறப்பாக தெரியும். தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து விரைவில் முழு நேர அரசியலில் களம் இறங்க விஜய் தயார் ஆகிவிட்டார். இதையும் படிங்க: நயன்தாரா விட்ட சாபம் தான்.. விடாமுயற்சி Drop ஆனதுக்கு காரணம்.. விளாசும் பிரபலம்..! இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் விஜய் கண்டிப்பாக மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்வார் என்று காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது சினிமா உலகிற்கு பை, பை சொல்லுவதை நினைத்து சற்று சங்கடத்தில் ஆழ்ந்து உள்ளார்கள். தளபதி விஜய்.. தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்க படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த வண்ணம் உள்ளது. இதனை அடுத்து தளப...
அம்மாவை மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராயின் மகள்.. ஊரு கண்ணே பட்டுடும்.. சுத்தி போடுங்க..
Tamil Cinema News

அம்மாவை மிஞ்சிய அழகில் ஐஸ்வர்யா ராயின் மகள்.. ஊரு கண்ணே பட்டுடும்.. சுத்தி போடுங்க..

இப்போதும் ஒரு பெண் தன்னை மிக அழகானவராக நினைத்து கர்வமாக நடந்துக்கொண்டால், அவர்களை பார்த்து மற்றவர்கள் சொல்லும் கிண்டலாக வார்த்தை, ஆமா இவளுக்கு பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய்ன்னு நெனப்பு என்பதுதான். ஐஸ்வர்யா ராய் இதில் இருந்தே, உலக அழகி என்றால் அது ஐஸ்வர்யா ராய் ஒருவர்தான் என்பதுதான் அதன் உண்மையான கருத்து. அவருக்கு பிறகு நிறைய பேர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் இன்று வரை மக்கள் பார்வையில் உலக அழகி என்ற கௌரவம் ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. கடந்த 1994ம் ஆண்டில் உலக அழகியாக தேர்வானவர் ஐஸ்வர்யா ராய். 30 ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் உலக அழகியாக தான் ரசிகர்களின் கண்களுக்கு அவர் தெரிகிறார். ஜீன்ஸ் படத்தில் தமிழில் முதலில் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக ஜீன்ஸ் படத்தில் நடித்தார். அடுத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், குரு, ராவணன், பொன்னியின் செல்வன் உள்ளிட...
உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!
Actress

உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

இந்திய திரை உலகில் சுமார் 25 ஆண்டு காலமாக வலம் வரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனக்கு என்று பல நாடுகளில் ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரு சிறந்த நடிகை. இவர் தனது 21 ஆவது வயதில் அதாவது 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழில் இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தது இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கிய இருவர் திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்தார். மேலும் இவர் தமிழில் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. மேலும் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் ரஜினியோடு நடித்த எந்திரன், நடிகர் விக்ரமோடு நடித்த ராவணன் போன்ற திரைப்படங்கள் இவர்களது நடிப்புத் திறனுக்கு சான்றாக உள்ளது. திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு பல நடிகர்கள் காதலர்களாக திகழ்ந்தார்கள் என்று அதிகளவு கிசுகிசுக்கள் ...
“ப்ளே கேர்ள்.. பல நடிகர்களோடு ரிலேஷன்ஷிப்பில் ஐஸ்வர்யா ராய்..!” – உண்மையை உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

“ப்ளே கேர்ள்.. பல நடிகர்களோடு ரிலேஷன்ஷிப்பில் ஐஸ்வர்யா ராய்..!” – உண்மையை உடைத்த பிரபலம்..!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. தமிழைப் பொறுத்த வரை ஜீன்ஸ் படத்தில் மெர்சலாக நடித்தவர், அண்மையில் வெளி வந்த பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் 2 இரண்டில் நந்தினி கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். தமிழ் திரை படங்கள் மட்டுமல்லாமல் ஒரு பேன் இந்திய நடிகையாக திகழக்கூடிய இவர் ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் மகனை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வரும் இவரைப் பற்றி பல்வேறு வகையான கிசுகிசுக்கள் அண்மையில் வலைத்தளங்களில் உலா வருகிறது. மேலும் கணவன் வீட்டிலேயே இவர்கள் பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் குறித்து சில தகவல்களை வெளியிட்டு அனைவரது மனதிலும் அதிர்ச்சிய...
“அப்போவே வேணாம்-ன்னு சொன்னேன்..” – ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து..? – அதிர வைக்கும் தகவல்..!
Tamil Cinema News

“அப்போவே வேணாம்-ன்னு சொன்னேன்..” – ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து..? – அதிர வைக்கும் தகவல்..!

நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற தகவல் தான் கடந்த இரண்டு தினங்களாக பாலிவுட் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த ஒரு நடிகை. தற்போது கூட பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் நினைப்பு என்ற சொல்லாடல் கிராமப்புறங்களில் இருப்பதை நம்மால் கேட்க முடியும். அந்த அளவுக்கு உலக அழகி என்றால் நான் தான் என்பதை ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். தொடர்ந்து படங்களில் நடத்திக் கொண்டிருந்த இவர் திடீரென பிரபல நடிகர் அமிதாப்பச்சன் அவர்களுடைய மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு குழந்தைகளுக்கு தாயுமான நடிகை ஐஸ்வர்யா ராய் சினிமாவில் இரு...