தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மறுத்த ஐஸ்வர்யா ராய்.. அடுத்த நாளே பழி வாங்கிய இயக்குனர்..
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி உங்களுக்கு மிகச் சிறப்பாக தெரியும். தற்போது தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து விரைவில் முழு நேர அரசியலில் களம் இறங்க விஜய் தயார் ஆகிவிட்டார்.
இதையும் படிங்க: நயன்தாரா விட்ட சாபம் தான்.. விடாமுயற்சி Drop ஆனதுக்கு காரணம்.. விளாசும் பிரபலம்..!
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் விஜய் கண்டிப்பாக மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்வார் என்று காத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது சினிமா உலகிற்கு பை, பை சொல்லுவதை நினைத்து சற்று சங்கடத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.
தளபதி விஜய்..
தற்போது தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வர இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்க படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த வண்ணம் உள்ளது.
இதனை அடுத்து தளப...