கெட்டப் நடிகருடன் ஒரே அறையில் திம்சு கட்ட நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த கூத்து..!
சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் சமாச்சாரங்கள் என்பது தொடர்ந்து எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக முன்பெல்லாம் பெண்களை வற்புறுத்தி அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ அல்லது நடிகர்களோ அழைப்பது வழக்கமாக இருந்து வந்தது.
ஆனால் இப்பொழுது எல்லாம் நடிகைகள் சிலர் வாய்ப்புகளை பெறுவதற்காக அவர்களே அட்ஜஸ்ட்மெண்டுக்கு தயார் என்று வெளிப்படையாக கூற துவங்கியிருக்கின்றனர். அந்த அளவிற்கு சினிமாவில் வேகம் கொண்டு பரவி வருகிறது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள்.
அதே சமயம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு உள்ளாகும் நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகதான் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தில் ஏமாற்றப்படுகிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.
திம்சு நடிகை செய்த வேலை:
இந்த நிலையில் நடிகருடன் திம்சு கட்ட நடிகைக்கு ஏற்பட்ட அனுபவத்தைதான் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த...