கல்யாணம் ஆகிட்டா என்ன.. அட்ஜெஸ்ட்மெண்டிற்கு நான் ரெடி.. கோடிகளில் மிதக்கும் ராணி நடிகை..
சினிமாவில் தொடர்ந்து தங்களது மார்க்கெட்டுகளை தக்க வைத்துக் கொள்வதற்காக நடிகைகள் பல்வேறு ஜால வித்தைகளை காட்ட வேண்டி இருக்கிறது. நடிகர்கள் போலவே தொடர்ந்து மார்க்கெட் இருக்கும் ஒரு துறையாக நடிகைகளுக்கு சினிமாத்துறை என்றுமே இருந்தது கிடையாது.
எப்போது வேண்டுமானாலும் அவர்களது மார்க்கெட் போகலாம் என்கிற நிலை இருப்பதால் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்களுக்கு ஆதரவாக சில நடிகைகள் இருந்து வருகின்றனர்.
ஆஹா ஓஹோ நடிகை:
ஒரு காலத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஓஹோ என்று இருந்த ராணி நடிகை தற்சமயம் மிகவும் தாழ்ந்து வந்து சினிமா வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓ.கே கூறி இருக்கிறார். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த காலகட்டத்தில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டார் இந்த நடிகை.
அதனை தொடர்ந்து அந்த நடிகருக்கும் இவருக்கும் இடையே திருமணமும் நடந்தது. பொதுவாகவே திருமணத்திற்கு ப...