வற்புறுத்தி கல்யாணம் பண்ண டைரக்டர்.. கடைசி வரை அந்த பெயரோடு வாழ்ந்த நடிகை..!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்த எத்தனையோ நடிகைகள் புகழின் உச்சத்திற்கு சென்ற பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர்களை கையில் போட்டுக்கொண்டு,
தங்களது மார்க்கெட்டை உச்சத்திலே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறுதலான வழியில் சென்றவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள் : கடவுளும் என்னை தண்டிச்சிட்டார்.. நீங்களும் இப்படியா..? காதல் சரவணன் மனைவி கண்ணீர்..!
மார்க்கெட் இல்லாத நடிகைகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என நாம் எதிர்பார்த்தோமானால் அதுதான் தவறு.
திசைமாறும் நடிகைகள்:
டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கும் பிரபல நடிகைகளே இது போன்ற தவறான உறவுகளை வைத்துக்கொண்டு அதன் மூலம் பணம் புகழ் என சம்பாதித்து புகழ் பெற்றிருப்பவர்கள் பலரும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தான் அந்த சிரிப்பழகி நடிகை இந்த லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார். ஆம் அந்த சிரிப்பழகி நடிகை தமிழ...