Posts tagged with கிசு கிசு

வற்புறுத்தி கல்யாணம் பண்ண டைரக்டர்.. கடைசி வரை அந்த பெயரோடு வாழ்ந்த நடிகை..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வந்த எத்தனையோ நடிகைகள் புகழின் உச்சத்திற்கு சென்ற பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர்களை கையில் போட்டுக்கொண்டு, தங்களது மார்க்கெட்டை உச்சத்திலே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தவறுதலான வழியில் ...

போதையில் மேலாடையை கழட்டி வீசிய நடிகை.. அலேக்காக தூக்கி சென்ற முதல் எழுத்து நடிகர்..!

சினிமாத்துறை என்றாலே இப்படித்தான் என சொல்வதற்கு சில நடிகர், நடிகைகள் அவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்கள். இதனால் தான் சினிமா என்றாலும் கூத்தாடிகள் என்றாலும் இவர்கள் பொழப்பே இப்படித்தான் என பலர் விமர்சிப்பதுண்டு. ...

முக்கிய புள்ளியின் அரவணைப்பில் தீப நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த ட்விஸ்ட்..

திரையுலகில் இன்று அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிக அளவு விஷயங்கள் வெளி வந்து பரவலாக பேசப்பட்டு வருவதோடு, இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டவர்களே நடந்த விஷயங்களை தெளிவாக விளக்கக்கூடிய வகையில் மிக தைரியத்தோடு பேசி ...

பாய் பெஸ்டியால் பணால் ஆன திருமண வாழ்க்கை.. விஷயம் புரியாமல் விவாகரத்துக்கு சென்ற பூ நடிகை!

சினிமாவில் நடிக்க வந்த நடிகர் நடிகைகள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண பந்தத்தில் இணையும் போது…. இவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் சிறந்த ஜோடி என அவர்கள் வெளியிடும் புகைப்படங்களை ...

ஆண்ட்டி நடிகையை வேட்டையாடும் கேமரா நடிகர்.. தம்பி.. அது உங்க அப்பா செட்டுப்பா..

தெனிந்த சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் அந்த கொழுக் மொழுக் நடிகர். பார்க்கவே பப்ளித் தோற்றத்தில் மிகவும் அழகாகவும் கலராகவும் பெண் ரசிகைகளை வசீகரித்த அந்த நடிகர் ...

அப்பா வயசு நடிகருடன் குட்டி நடிகை அட்டூழியம்.. பட வாய்ப்புக்காக இப்படியுமா.. காரி துப்பும் கோலிவுட்..

இன்று திரையுலகில் அதிக அளவு பேசப்படக்கூடிய விஷயம் என்ன என்று ஆய்வு செய்து பார்த்தால் அது அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய விஷயங்கள் தான் அந்த வகையில் தற்போது குட்டி நடிகை ஒருவர் செய்திருக்கும் அட்டூழியத்தை ...
Exit mobile version