கல்யாணத்துக்கு ரெண்டு வாரம் வரை அந்த கருத்தடை முறையை பயன்படுத்திய சினேகா..! பிரபல நடிகர் பகீர் தகவல்..!
சமீபகாலமாக பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கக்கூடிய பழக்கம் சினிமா நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் வெகு சாதாரணமாக இருக்கிறது என்பதை சக நடிகைகளே கூற கேட்டிருக்கிறோம்.
மட்டுமில்லாமல் சுச்சிலீக்ஸ் என்ற ஹாஷ்டாக்கில் பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அமைந்தன. காலம் காலமாக இந்த குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்றாலும் பாடகி சுசித்ரா வெளியிட்ட அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ரசிகர்களை உள்ளபடி அதிர வைத்தது.
இத்தனை நாட்களாக இது வதந்தியாக இருக்கும் என்று நம்பி கொண்டு இருந்தவர்கள் கூட இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து அதிர்ந்து தான் போனார்கள். இப்படி நடிகைகள் பலருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளும் பொழுது தேவையற்ற கர்ப்பத்தை தடுப்பதற்காக நவீன கருத்தடை சாதனங்கள் கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றை உபயோகிப்பது வழக்கமாக வைத்...