Tuesday, September 24

Tag: சிவரஞ்சனி

21 வயசுல கல்யாணம் செஞ்சது தப்பா..? நான் இப்படி போனது உண்மையா…? சிவரஞ்சனி எமோஷனல்..!
Tamil Cinema News

21 வயசுல கல்யாணம் செஞ்சது தப்பா..? நான் இப்படி போனது உண்மையா…? சிவரஞ்சனி எமோஷனல்..!

நிலா பெண்ணே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமான நடிகை சிவரஞ்சனி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும். இவரது வித்தியாசமான கண்ணழகை பார்த்து பலரும் இவரை தனது கனவு கன்னியாகவே நினைத்து வாழ்ந்தார்கள். மெதுவாய் தந்தி அடிக்கும் என்ற பாடல் வரிகள் இன்று கூட ரசிகர்களால் விரும்பி கேட்கப்படக் கூடிய பாடல்களில் ஒன்றாக இருப்பதோடு இந்த பாடலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அன்றே தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அமைத்துக் கொண்டவர். 21 வயசுல கல்யாணம் செஞ்சது தப்பா..? இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 1991 மனசார வாழ்த்துங்களேன் படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆன இவர் தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, தாலாட்டு ராஜதுரை போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர். இதனை அடுத்...
அட.. வசீகர கண்களால் மயக்கிய நடிகை சிவரஞ்சனியின் கணவர் தளபதி விஜய்யின் சகோதரனா..?
Tamil Cinema News

அட.. வசீகர கண்களால் மயக்கிய நடிகை சிவரஞ்சனியின் கணவர் தளபதி விஜய்யின் சகோதரனா..?

தமிழ் திரை உலகில் வித்தியாசமான கண் அமைப்பை கொண்ட பூனைக்கண் அழகியாக திகழ்ந்த நடிகை சிவரஞ்சனியை பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் தனது வசீகரக் கண்ணால் இளசுகளின் இதயத்தில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். காந்த கண்ணழகி.. இந்த காந்த கண்ணழகி 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை தமிழக மக்கள் மத்தியில் பெற்றவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த பிரசாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கும் இவர் ஒரு காலத்தில் பல படங்களில் பிஸியாக நடித்தவர். 1990 முதல் 1999 வரை திரைப்படங்களில் மிகச்சிறப்பான முறையில் நடித்திருக்கிறார். தமிழை பொறுத்த வரை தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, ...