ஜோதிகா சூர்யா வெடித்த பஞ்சாயத்து.. இனிமே இது சரிபட்டு வராது.. படத்திலிருந்து வெளியேறிய சூர்யா..!
தமிழ் சினிமாவில் 26 காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஜோதிகா. மும்பை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதன்முதலில் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவரது முதல் ஹிந்தி ...