கிறுகிறுன்னு வருதே.. தனுஷின் போயஸ் கார்டன் வீடு இந்த பணத்தில் கட்டப்பட்டதா..? பகீர் கிளப்பிய பிரபலம்..!
தமிழ் பிரபலங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வரும் ஒருவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். நடிகர் தனுஷ் சினிமாவில் வளர்ந்த பிறகு தொடர்ந்து அவரை குறித்து நிறைய சர்ச்சைகள் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ...