Tuesday, September 24

Tag: தமிழ் சினிமா

நாட்டுக்கோழி.. டார்க் சாக்லேட்.. பதின்ம வயதில் நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!
Actress, Tamil Cinema News

நாட்டுக்கோழி.. டார்க் சாக்லேட்.. பதின்ம வயதில் நீச்சல் உடையில் நடிகை ரோஜா..!

இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் திரைப்படமாக அமைந்தது. மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குனரான ஆர்.கே செல்வமணியைதான் பிறகு நடிகை ரோஜா திருமணம் செய்து கொண்டார். சூரியன், உழைப்பாளி ஆகிய இரண்டு திரைப்படங்களுமே ப்ளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த திரைப்படங்கள் ஆகும். பிறகு அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆரம்பத்தில் சினிமாவில் அறிமுகமான பொழுது 1992ல் அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வந்திருந்தன. அதற்கு அடுத்த வருடம் அவரது நடிப்பில் ஒரே ஒரு திரைப்படம்தான் வந்திருந்தது. மார்க்கெட்டை பிடித்த ரோஜா: எனவே ரோஜா பெரிதாக மார்க்கெட்டை பிடிக்க மாட்டார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அதற்கு அடுத்த வருடமே அதிரடியாக அவரது நடிப்பி...
இந்த மேட்டர்ல ஆம்பளைங்க ரொம்ப பாவம்..! வெளிப்படையாக கூறிய நடிகை நித்யா மேனன்..!
Actress, Tamil Cinema News

இந்த மேட்டர்ல ஆம்பளைங்க ரொம்ப பாவம்..! வெளிப்படையாக கூறிய நடிகை நித்யா மேனன்..!

தமிழ் சினிமாவில் கொஞ்சமான அளவில் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நித்யா மேனன். இவர் தென்னிந்தியாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் பிரபலமாக இருந்து வரும் நடிகையாக இருக்கிறார். கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர் நித்யா மேனன். இவர் சிறு வயதில் இருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார். முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஆகாஷ கோபுரம் என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் நித்யா மேனன். அதற்கு முன்பே நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக இவர் நடித்திருக்கிறார். கேரள நடிகை: இவர் சிறப்பான நடிப்பை பார்த்த சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளை கொடுக்க துவங்கினர். அதன்படி மலையாளத்தில் வெள்ள தூவல், கேரளா ஏஞ்சல், ஜான் போன்ற பல படங்களில் தொட...
யப்பா.. என்னா கிளாமரு.. நெருங்கிய நண்பர் திருமணத்தில் இறங்கி அடித்த நயன்தாரா..! வைரல் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

யப்பா.. என்னா கிளாமரு.. நெருங்கிய நண்பர் திருமணத்தில் இறங்கி அடித்த நயன்தாரா..! வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை பல காலங்கள் தாக்கு பிடித்து அதுவும் பிரபலமான ஒரு கதாநாயகியாக இருப்பது என்பது ஒரு கடினமான விஷயம் என்றுதான் கூற வேண்டும் ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருப்பது போன்ற ரசிகர் கூட்டமோ, ரசிகர் மன்றமோ கதாநாயகிகளுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு பட வாய்ப்புகளே கிடைக்காமல் போனாலும் கூட அவர்களை யாரும் கண்டுகொள்ள போவதில்லை என்பதால் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெறுவது என்பது கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகளுக்கு கடினமான விஷயமாக இருந்து வருகிறது.   அதிலும் எதிர்நீச்சல் போட்டு சில நடிகைகள் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அப்படி சினிமாவில் வாய்ப்புகள் பெற்று பல வருடங்களாக கதாநாயகியாக இருந்து வரும் ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் எதிர்நீச்சல்:   ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. அ...
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! குவியும் வாழ்த்துக்கள்…!
Actress, Tamil Cinema News

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம்..! குவியும் வாழ்த்துக்கள்…!

சின்ன திரையில் தொடர்ந்து பிரபலங்களை இன்னும் அதிகமாக பிரபலமாகி வரும் ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான். தொலைக்காட்சி சேனல்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளைப் பொறுத்தவரை ஜீ தமிழ், விஜய் டிவி மற்றும் சன் டிவி இந்த மூன்று தொலைக்காட்சியை நிறுவனங்களுக்கிடையேதான் போட்டிகள் அதிகமாக இருந்து வருகிறது. இவர்கள் மூவருமே தமிழ் சீரியல்களை வெளியிட்டு வரும் தொலைக்காட்சிகளில் முக்கியமான தொலைக்காட்சிகளாக இருந்து வருகின்றனர். ஆனாலும் ஜீ தமிழிலோ அல்லது சன் டிவியிலோ நடிக்கும் நடிகைகள் அவ்வளவு பிரபலமாவதில்லை. ஆனால் விஜய் டிவியில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்கு காரணம் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது விஜய் டிவி. விஜய் தொலைக்காட்சியின் பிரபலம்: வெளிநாட்டில் நடக்கும் பல நிகழ்ச்சிகளை பார்த்து அதைப்போலவே ...
இட்லி துணியே தான்.. கொளுத்தும் வெளியில் கெளுத்தி மீனாக நிற்கும் திரிஷா..! உருகும் ரசிகர்கள்..!
Actress, Tamil Cinema News

இட்லி துணியே தான்.. கொளுத்தும் வெளியில் கெளுத்தி மீனாக நிற்கும் திரிஷா..! உருகும் ரசிகர்கள்..!

சினிமாவில் இளம் வயதில்தான் பெரும்பாலும் நடிகைகள் கதாநாயகிகளாக அறிமுகமாவார்கள். ஏனெனில் வயதான பிறகு அவர்களுக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் குறைந்துவிடும். ஆனாலும் சில நடிகைகளுக்கு வயதான பிறகும் கூட சினிமாவில் வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. பொதுவாக இளமையாக இருக்கும்போது அவர்கள் அறிமுகமாகும்போது அவர்களது முகம் எப்படி இருக்கிறதோ அப்படியே வயதான பிறகும் இருக்காது. 10 வருடங்கள் கழித்து அவர்களது முகத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து இருக்கும். உதாரணத்திற்கு நடிகை நயன்தாராவையே எடுத்துக் கொண்டால் ஐயா, சந்திரமுகி போன்ற திரைப்படங்களில் நடித்த பொழுது இருந்த முக அமைப்பிற்கும் இப்பொழுது இருக்கும் நயன்தாராவின் முகத்திற்கும் இடையே நிறைய வேற்றுமைகளை பார்க்க முடியும். முகம் மாறா நடிகை: ஆனால் கிட்டத்தட்ட 20 வருடங்களாக முகத்தில் மாற்றங்களே இல்லாமல் இன்னமும் இளமையாகவே ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிக...
சீனியர் ஹீரோயினுக்கு விடாமல் டார்ச்சர்.. ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த பிரபலம்..!
Actress, Tamil Cinema News

சீனியர் ஹீரோயினுக்கு விடாமல் டார்ச்சர்.. ஆள் இல்லாத நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த பிரபலம்..!

சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை என்பது அதிகமாகவே இருந்து வரும். ஏனெனில் அவர்களுக்கு எடுத்த எடுப்பிலேயே நிறைய வாய்ப்புகள் கிடைத்துவிடாது. எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு அதன் மூலமாக வாய்ப்புகளை கொடுப்பார்கள். அதிலும் பெரிய ஹீரோக்களின் படம் என்றால் சொல்லவே வேண்டாம் தயாரிப்பாளர், இயக்குனர், நடிக்கும் கதாநாயகன் என்று அனைவரிடமும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் சீனியர் நடிகையிடமே அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். அதைதான் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்சமயம் கோடம்பாக்கத்தில் பேசப்படும் விஷயமாக இந்த விஷயம் மாறி இருக்கிறது. கண் வைத்த தயாரிப்பாளர்: சீனியர் நடிகையாக இருந்தாலுமே கூட சில வருடங்களாக அவருக்கு வாய்ப்புகள் என்பது...
Zoom பண்ணி பாத்தவங்க கை தூக்கிடு.. தெரிய கூடாதது தெரிய பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்..!
Actress, Tamil Cinema News

Zoom பண்ணி பாத்தவங்க கை தூக்கிடு.. தெரிய கூடாதது தெரிய பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு பெருமளவில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகைதான் நடிகை பூனம் பாஜ்வா. வட இந்தியாவை சேர்ந்த பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற ஒரு நடிகை ஆவார். குறைந்த அளவிலான திரைப்படங்களின் நடித்திருந்தாலும் கூட ரசிகர்களுக்கு அவர் பெயரை சொன்னாலே அவரை தெரியும்  அளவிற்கு கியூட் முக அமைப்பை கொண்ட ஒரு நடிகையாக பூனம்பாஜ்வா இருந்திருக்கிறார். இருந்தாலும் கூட ஒரு சமயத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது பலருக்கும் புரியாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு நடிகைகளையும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்த்துவிடும் இயக்குனர்கள் இருப்பார்கள். வளர்த்துவிட்ட இயக்குனர்: அப்படி பூனம் பாஜ்வாவை வளர்த்து விட்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் சுந்தர் சி தான். ஆரம்பத்தில் தம்பிக்கோட்டை, தெனாவட்டு போன்ற வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வந்தார்...
“ஆளே இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்..” சீ த்ரோ லெக்கின்ஸ் பேண்ட்டில் சூடேத்தும் நடிகை அஞ்சலி..!
Actress, Tamil Cinema News

“ஆளே இல்லாத இடத்துல வச்சி பாக்கணும்..” சீ த்ரோ லெக்கின்ஸ் பேண்ட்டில் சூடேத்தும் நடிகை அஞ்சலி..!

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் அஞ்சலியும் அமலா பாலும் ஒன்றுதான் என்று கூற வேண்டும். நடிகை அமலா பால் எப்படி முதலில் ஒரு சில திரைப்படங்களில் பெரிதாக வரவேற்பு பெறாமல் அதன் பிறகு அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றாரோ அதேபோலதான் நடிகை அஞ்சலியும், அஞ்சலிக்கு திரை வாழ்க்கையை துவங்கிய பொழுது அதில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இயக்குனர் ராம் அவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு இயக்குனர் என்று கூற வேண்டும். அஞ்சலிக்கு இயக்குனர் ராம் கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தார். கற்றது தமிழ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அந்த ஆனந்தியின் கதாபாத்திரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தது. நல்ல கதாபாத்திரங்கள்: சில வருடங்கள் கழித்து கற்றது தமிழ் திரைப்படத்திற்கு ஒரு வரவேற்ப...
“காட்டு தேக்கு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் நடிகை ராசி மந்த்ரா..! வைரல் போட்டோஸ்.!
Actress, Tamil Cinema News

“காட்டு தேக்கு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் நடிகை ராசி மந்த்ரா..! வைரல் போட்டோஸ்.!

தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெறாதவர்தான் நடிகை ராசி மந்த்ரா அவார். தன்னுடைய இளம் வயதிலேயே இவருக்கு கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசை வந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இவர் தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்யாமல் எடுத்த உடனே தமிழ் சினிமாவில்தான் முயற்சி செய்திருக்கிறார். ஏனெனில் 1990 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் நிறைய புதிய நடிகைகள் அறிமுகமானவர்கள். எனவே தமிழ் சினிமாவிற்கு வந்தால் எளிதாக அறிமுகமாகி விடலாம் என்று தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார் ராசி மந்த்ரா. அந்த சமயத்தில்தான் சிம்ரன் ரம்பா மாதிரியான நடிகைகளும் வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து வரவேற்பு பெற்றனர். 90களில் தமிழில் எண்ட்ரி: தமிழ் சினிமாவில் முயற்சிகள் செய்ததை அடுத்து 1996 இல் பிரியம் என்கிற திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானார் ராசி மந்த்ரா. அந...
கெட்டப் நடிகருடன் ஒரே அறையில் திம்சு கட்ட நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த கூத்து..!
Actress, Tamil Cinema News

கெட்டப் நடிகருடன் ஒரே அறையில் திம்சு கட்ட நடிகை.. கையும் களவுமாக சிக்கிய பின் நடந்த கூத்து..!

சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் சமாச்சாரங்கள் என்பது தொடர்ந்து எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக முன்பெல்லாம் பெண்களை வற்புறுத்தி அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ அல்லது நடிகர்களோ அழைப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் நடிகைகள் சிலர் வாய்ப்புகளை பெறுவதற்காக அவர்களே அட்ஜஸ்ட்மெண்டுக்கு தயார் என்று வெளிப்படையாக கூற துவங்கியிருக்கின்றனர். அந்த அளவிற்கு சினிமாவில் வேகம் கொண்டு பரவி வருகிறது அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள். அதே சமயம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு உள்ளாகும் நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கிறதா என்பதும் கேள்விக்குறியாகதான் இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தில் ஏமாற்றப்படுகிறார்கள் என்றுதான் கூற வேண்டும். திம்சு நடிகை செய்த வேலை: இந்த நிலையில் நடிகருடன் திம்சு கட்ட நடிகைக்கு ஏற்பட்ட அனுபவத்தைதான் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த...