Tuesday, September 24

Tag: திரிஷா

பக்கத்து வீட்டுக்காரருடன் நடிகை திரிஷாவிற்கு நடந்த விஷயம்? நீதிமன்றத்தில் திரிஷா சொன்ன அந்த வார்த்தை பற்றி கொண்ட பரபரப்பு..
Tamil Cinema News

பக்கத்து வீட்டுக்காரருடன் நடிகை திரிஷாவிற்கு நடந்த விஷயம்? நீதிமன்றத்தில் திரிஷா சொன்ன அந்த வார்த்தை பற்றி கொண்ட பரபரப்பு..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் இவர் இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கி சிக்ஸர்களையும், பவுண்டர்களையும் அடித்து நொறுக்கி வருகிறார். தற்போது முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வெளி வந்த கோட் திரைப்படத்தில் ஒரு நடனம் ஆடி அனைவரையும் அதிரவிட்டார். பக்கத்து வீட்டுக்காரருடன் நடிகை திரிஷாவிற்கு நடந்த விஷயம்? இந்நிலையில் நடிகை திரிஷா தனது வீட்டில் இருக்கும் மதில் சுவர் பிரச்சனையால் பக்கத்து வீட்டுக்காரரோடு பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தற்போது அந்த பிரச்சனை சமூகமாக சமரசம் செய்து கொண்டதாக தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதனை அடுத்து இந்த விஷயத்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை திரிஷா சொன்னதை அடுத்து அந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்ததோடு நடி...
என்ன நாட என்ன நாட ஏறி வர ஜில்லுக்கா… திரிஷாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த இளைஞர்!! – ஷாக்கில் ரசிகர்கள்..
Tamil Cinema News

என்ன நாட என்ன நாட ஏறி வர ஜில்லுக்கா… திரிஷாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த இளைஞர்!! – ஷாக்கில் ரசிகர்கள்..

தென்னிந்திய திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் திரிஷா பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து பலரது மனதையும் கொள்ளை கொண்ட இவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெளுத்து வாங்குகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தை அடுத்து லியோ படத்தில் லிப் லாக்கில் முத்தம் அடித்து அனைவரையும் திணறவிட்டார். என்ன நாட என்ன நாட ஏறி வர ஜில்லுக்கா.. தளபதி விஜயோடு கில்லி படத்தில் நடித்த சமயத்தில் இருவது கெமிஸ்ட்ரியும் இந்த படத்தில் சூப்பராக வொர்க் அவுட் ஆகி படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது அதைப்போலவே லியோ படத்திலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அண்மையில் வெளி வந்த கோட் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தளபதியோடு இணைந்து நடிப்பது என்றால் சும்மாவா?...
இதனால் தான் நான் கல்யாணம் பண்ணல..!வாயை விட்டு வம்பில் சிக்கிய நடிகை..
Tamil Cinema News

இதனால் தான் நான் கல்யாணம் பண்ணல..!வாயை விட்டு வம்பில் சிக்கிய நடிகை..

திரை உலகில் தற்போது அதிகரித்திருக்கும் விவாகரத்துக்கள் பேசும் பொருளாகி வருகின்ற சூழ்நிலையில் ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து விவகாரமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் சூடான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் தனுஷ்- ஐஸ்வர்யா, ஜி வி பிரகாஷ்-சைந்தவி, தற்போது ஜெயம் ரவி- ஆர்த்தி போன்ற நட்சத்திர தம்பதிகள் அடுத்தடுத்து விவாகரத்து குறித்து விவரங்களை வெளியிட்டு வந்தது கடும் அதிர்வலைகளை திரைத்துறையில் ஏற்படுத்தி உள்ளது. ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து.. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தார். மேலும் இது குறித்து தன் நிலையை விளக்கி இருந்த ஆர்த்தி இதை பற்றி பேசும் போது ஜெயம் ரவி இது குறித்து தன்னிடம் கலந்து பேசாமல் தானாக முடிவெடுத்திருக்கிறார் என்று கூறி இரு...
மார்க்கெட் இல்லாதப்ப திரிஷா அந்த இயக்குனரோட அட்ஜஸ்ட்மென்ட் .. வெளிவந்த பகீர் தகவல்..
Tamil Cinema News

மார்க்கெட் இல்லாதப்ப திரிஷா அந்த இயக்குனரோட அட்ஜஸ்ட்மென்ட் .. வெளிவந்த பகீர் தகவல்..

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தற்போது திரையுலகில் தனது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்து முன்னணி நடிகர்களோடு நடித்து அசத்தி வருகிறார். அனு ராதிகா கிருஷ்ணரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1983 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடித்த இவர் தனது பெயரை திரிஷா என்று மாற்றி அமைத்து 1999 இல் ஜோடி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். நடிகை திரிஷா.. இதனை அடுத்து நடிகை திரிஷா 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார் இதனைத் தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த படங்கள் வெற்றியை தந்தது குறிப்பாக சாமி, ஆறு, உனக்கும் எனக்கும், சம்திங் சம்திங், கிரீடம், மன்மத அம்பு, சகலகலா வல்லவன், அரண்மனை 2 போன...
42 வயதில் Trisha திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

42 வயதில் Trisha திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

திரிஷா பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணைய பக்கங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. ஜோடி திரைப்படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் தோன்றிய நடிகர் திரிஷா அதனை தொடர்ந்து லேசா லேசா, மௌனம் பேசியதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து இவர் கால் வைத்த இடம் எல்லாம் வெற்றி வெற்றி என புகழின் அடுத்தடுத்த உயரத்துக்கு பறந்து கொண்டே இருந்தார் நடிகை திரிஷா. இதையும் படிங்க : அவன் என் ஆளுடி…. நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட நயன்தாரா – திரிஷா – யாருக்காக தெரியுமா? இடையில் இவரை சுற்றி வந்த சர்ச்சைகள் அனைத்துமே இவருடைய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டன. குறிப்பாக இவருடைய குளியல் காட்சிகள்...
“உடற்பயிற்சியில் எனக்கு பிடிச்ச பகுதி இது தான்..” வெறும் ப்ராவுடன் மல்லாக்க படுத்தபடி திரிஷா செல்ஃபி..!
Actress

“உடற்பயிற்சியில் எனக்கு பிடிச்ச பகுதி இது தான்..” வெறும் ப்ராவுடன் மல்லாக்க படுத்தபடி திரிஷா செல்ஃபி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் திரிஷா. கடந்த 1983 ஆம் ஆண்டு மே மாதம் நான்காம் தேதி சென்னையில் பிறந்த இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறைக்குள் வந்து 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை என்ற பட்டத்தை வென்றவர். அதன்பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் கூறிய ஆரம்பித்தது முதன் முறையாக இயக்குனர் பிரவீன் காந்த் இயக்கத்தில் வெளியான ஜோடி திரைப்படத்தில் நடிகர் திரிஷாவின் தோழியாக சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான லேசா லேசா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இடம்பெற்ற லேசா லேசா என்ற பாடலில் தன்னுடைய ஒட்டு மொத்த அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு படம் போட்டு காட்டி ரசிகர்கள் மனதில் பசுமரத்து ஆணி போல பதிந்தவர் திரிஷா. எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்...
முரட்டு சிங்கிள்ஸ் கூட்டணி மீண்டும் மிரட்டும் வில்லியாக திரிஷா – அசத்தல் அப்டேட்ஸ்..
Tamil Cinema News

முரட்டு சிங்கிள்ஸ் கூட்டணி மீண்டும் மிரட்டும் வில்லியாக திரிஷா – அசத்தல் அப்டேட்ஸ்..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பெற்று இருக்கும் நடிகை திரிஷா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் அண்மையில் தான் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து சிக்ஸர்களை விளாசி வருகிறார். அந்த வகையில் மணிரத்தினம் இயக்கி வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பகுதியில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் மத்தியில் குந்தவையாகவே வாழ்ந்து விட்டார். நடிகை திரிஷா.. சென்னை அழகியாக 1999 -ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட இவர் ஆரம்பத்தில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். அனுராதிகா என்ற இயற்பெயரை கொண்ட இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக பெயரை திரிஷா என்று மாற்றிக்கொண்டார். 1999-ஆம் ஆண்டு ஜோடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2002-இல் வெளி வந்த மௌனம் பேசியதே எ...
பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. தொளதொள டாப்ஸ்.. லெக்கின்ஸ் பேண்டில் திரிஷா..!
Actress

பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. தொளதொள டாப்ஸ்.. லெக்கின்ஸ் பேண்டில் திரிஷா..!

சாமி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. சாமி படம்தான் அவருக்கு ரிலீசான விதத்தில் முதல் திரைப்படம் என்றாலும் அதற்கு முன்பே த்ரிஷா நடித்த திரைப்படம் லேசா லேசா. தமிழில் முதன்முதலாக பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா திரைப்படத்தில்தான் கதாநாயகியாக நடித்தார் திரிஷா. ஆனால் அந்த திரைப்படம் தாமதமான காரணத்தினால் திரிஷாவின் முதல் திரைப்படமாக சாமி படம் அமைந்துவிட்டது. இந்த திரைப்படங்கள் இவருக்கு கொடுத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்த ஒரு சில வருடங்களிலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக கில்லி திரைப்படத்தில் நடித்தார். கில்லி திரைப்படம் தமிழக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. பாத்துகிட்டே இருக்கலாம் போல தெலுங்கில் வெளியான திரைப்படத்தின் ரீமேக்காகதான் ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக்காகதான் கில்லி திரைப்படம் வெளியானது. ஆனால் ஒக்கடுவை விட கில்லிதான் நன்றாக இருக்கிறத...
சர்ச்சை இயக்குனரின் படத்தில் திரிஷா.. ஏன் இந்த விபரீத வேலை.. செம்ம கிளாமர் ட்ரீட் இருக்கு..!
Actress

சர்ச்சை இயக்குனரின் படத்தில் திரிஷா.. ஏன் இந்த விபரீத வேலை.. செம்ம கிளாமர் ட்ரீட் இருக்கு..!

தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கு பிறகு பெரிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை திரிஷா. திரிஷா தொடர்ந்து நடிக்கும் படங்களில் இப்பொழுதெல்லாம் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் திரிஷா நடிக்கும் திரைப்படங்கள் பெரிய ஹீரோக்கள் படங்களாகவே இருக்கும் என்கிற நிலை இருக்கிறது. ஏனெனில் மார்கெட்டை இழந்து பிறகு ரீ எண்ட்ரி கொடுத்த பிறகு திரிஷா தொடர்ந்து தோல்வி படங்கள் நடிப்பது அவரது மார்க்கெட்டுக்கு பிரச்சனையாக முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி படம்: இந்த நிலையில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவின் திரைப்படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் சந்தீப் ரெட்டி வங்கா தனது முதல் திரைப்படத்திலேயே அதிக விமர்சனத்திற்கு உள்ளான இயக்குனர் ஆவார். அவர் இயக்கிய அர்ஜு...
என்னை இந்த வேடத்தில் ரசிகர்கள் ஏத்துக்குவாங்க.. நடிகை திரிஷா நம்பிக்கையை பாத்திங்களா..?
Actress

என்னை இந்த வேடத்தில் ரசிகர்கள் ஏத்துக்குவாங்க.. நடிகை திரிஷா நம்பிக்கையை பாத்திங்களா..?

பதின் பருவத்திலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை திரிஷா. நடிகை திரிஷா நடிப்பில் முதன்முதலாக வெளியான திரைப்படம் சாமி. சாமி திரைப்படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அதிக பிரபலம் அடைந்தார். அதற்கு பிறகு அவர் நடிப்பில் லேசா லேசா மற்றும் இன்னும் பல பல படங்கள் வெளியாகின. அடுத்த சில வருடங்களிலேயே கில்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் திரிஷா. அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு வந்த வாய்ப்புகள் எல்லாம் அதிகபட்சம் பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார் திரிஷா. திரிஷா வளர்ச்சி: திரிஷாவும் நயன்தாரா தமிழ் சினிமாவில் இருந்து வந்த அதே காலகட்டத்தில்தான் வளர்ந்து வந்தார். கிட்டத்தட்ட இரண்டு பேருக்குமே அதிகமாக அப்பொழுது வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் ஒரு சமயத்தில் திரிஷாவிற்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஆனால் நயன்தாராவிற்கு மட்டும் வாய...
Exit mobile version