Tuesday, September 24

Tag: நடிகை சிம்ரன்

விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அப்பவே வேண்டாம்னு சொல்லிட்டாரா.. கோபத்தில் கொந்தளித்த சிம்ரன்..
Tamil Cinema News

விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அப்பவே வேண்டாம்னு சொல்லிட்டாரா.. கோபத்தில் கொந்தளித்த சிம்ரன்..

நடிகை சிம்ரன் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் நடித்த காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் தென்னிந்திய திரை உலகில் இருந்தார்கள். மேலும் இவர் இடுப்பை வெட்டி, வெட்டி ஆடுகின்ற அழகை பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகப்பட இருந்ததோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பை பற்றி ரசிகர்கள் பேசாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர் மீது கிறுக்கு பிடித்து இருந்தார்கள். விஜய் இடம் வாய்ப்பு கேட்டேனா? அந்த வகையில் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களின் கனவு கனியாக வாழ்ந்த இவர் இதுவரை வாய்ப்பு தேடி யாரையும் அணுகியது இல்லை என்ற விஷயத்தை அண்மை பேட்டி ஒன்று பேசி இருக்கிறார். மேலும் திரைப்படங்களில் நடித்து பிக்கில் இருக்கும் போதே இவர் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என்று செட்டில் ஆன...
பல வருஷம் பொறுமையா இருந்தேன்.. மன்னிப்பு கேட்டே ஆகணும்.. விஜய் விஷயத்தில் கடுப்பான சிம்ரன்..!
Tamil Cinema News

பல வருஷம் பொறுமையா இருந்தேன்.. மன்னிப்பு கேட்டே ஆகணும்.. விஜய் விஷயத்தில் கடுப்பான சிம்ரன்..!

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்தவர் ஆவார். தன்னுடைய இளமை காலங்களில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய சிம்ரனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சிம்ரன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அப்பொழுது பிரபலமாக இருந்த விஜய் அஜித்தில் துவங்கி ரஜினி கமல் என்று அதற்கு முன்பு பிரபலமாக இருந்த நடிகர்களுடன் கூட சேர்ந்து கதாநாயகியாக நடித்திருக்கிறார் சிம்ரன். பொறுமையா இருந்தேன் அந்த அளவிற்கு சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்திருக்கிறார். இப்பொழுது சிம்ரன் பெரிதாக சினிமாவின் மீது ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவ்வப்போது வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிம்ரன். இந்த நிலை...
காசு வாங்கிகிட்டு போக்கு காட்டிய சிம்ரனுக்கு.. தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த பரிசு..!
Tamil Cinema News

காசு வாங்கிகிட்டு போக்கு காட்டிய சிம்ரனுக்கு.. தயாரிப்பாளர் சங்கம் கொடுத்த பரிசு..!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன் குறிப்பாக தென் இந்திய சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இங்கு நட்சத்திர நடிகையாகவும் நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக்கொண்டார். மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவரான இவர் ஆரம்பத்தில் சில ஹிந்தி திரைப்படங்களின் நடித்து வந்தார். நடிகை சிம்ரன்: அதன் பிறகு மலையாளம், தெலுங்கு தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து மிகக்குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனக்கவந்த நடிகையாக இவர் பார்க்கப்பட்டார். முதன் முதலில் தமிழில் ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாக நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் சிம்ரனுக்கு நல்ல அறிமுக படமாக அமைந்தது. தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், க...
சிம்ரனை உருக உருக காதலித்த நடிகர்.. குறுக்கே புகுந்து கெடுத்து விட்ட சக நடிகர்..!
Tamil Cinema News

சிம்ரனை உருக உருக காதலித்த நடிகர்.. குறுக்கே புகுந்து கெடுத்து விட்ட சக நடிகர்..!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சிம்ரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான சிம்ரன் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். முதன்முதலில் தொகுப்பாளியாக தான் தனது கெரியரை துவங்கினார். நடிகை சிம்ரனின் அறிமுகம்: ஆம், தூர்தர்ஷன் சேனலில் "சூப்பர் ஹிட் முகாபுலா" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஹிந்தி திரை உலகில் அறிமுகமானார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 1995 ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் திரைப்படம் "சனம் ஹர்ஜாய் " மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது. ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில் "தேரே மேரே சப்னே" திரைப்படம் சிம்ரனுக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதை எடுத்து சிம்ரன் மலையாளம...
கிளாமர் vs வல்கர்.. இது தான் வித்தியாசம்.. நடிகை சிம்ரன் ஒரே போடு..!
Tamil Cinema News

கிளாமர் vs வல்கர்.. இது தான் வித்தியாசம்.. நடிகை சிம்ரன் ஒரே போடு..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர்... அதன் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின் அந்தஸ்தில் இடம் பிடித்தார். இவர் முதன் முதலில் இவர் முதல் முதலில் நடித்த திரைப்படம் இந்தியில் 1995-இல் வெளிவந்த "சனம் ஹர்ஜாய்" முதல் படமே சிம்ரனுக்கு தோல்விப் படமாக அமைந்தது. மும்பை பெண்ணாக சிம்ரன்: முயற்சியை விடாமல் அடுத்த ஆண்டே 1996 ல் வெளியான "தேரே மேரே சப்னே" என்ற படத்தில் நடித்து தனது முதல் வெற்றியை பதித்தார். அதன் பின்னர் பிற மொழி படங்களில் கவனம் செலுத்திய அவர் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆனார். இதையும் படியுங்கள்: இதுக்கு மேல இழுத்து போத்துனா வேலைக்கு ஆகாது.. கிளாமர் ராணிய...
இடுப்பழகி சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகன்களா..? மட மடன்னு வளர்ந்துட்டாங்களே..!
Tamil Cinema News

இடுப்பழகி சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகன்களா..? மட மடன்னு வளர்ந்துட்டாங்களே..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிம்ரன். இவர் குறிப்பாக 90ஸ் காலத்து ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். குறிப்பாக 90ஸ் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டார் சிம்ரன். இவர் விஜய் ,அஜித், ரஜினி, கமல் என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் நடித்த பல்வேறு வெற்றி படங்களை குவித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: வெறும் உள்ளாடை.. தெரிய கூடாதது தெரிய.. கிளாமர் “கன்னி”வெடி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை! தயாரிப்பாளர்களின் கல்லா ரொப்பிய சிம்ரன்: இவர் நடித்தாலே தயாரிப்பாளருக்கு லாபம் என்ற வகையில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நம்பி படத்தை எடுப்பார்கள். தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடன நடிகையாகவும் சிம்ரன் பார்க்கப்பட்டார். இடுப்பை வளைத்து நெளித்து ஆடுவதில் சிம்ரனுக்கு ஈடு யாருமே இல்லை என அடித்து பேசும் அளவுக்கு இன்ற...
சரியான வெடக்கோழி.. பதின்ம வயதில்.. நீச்சல் உடையில் சிம்ரன்.. வைரல் பிக்ஸ்..
Tamil Cinema News

சரியான வெடக்கோழி.. பதின்ம வயதில்.. நீச்சல் உடையில் சிம்ரன்.. வைரல் பிக்ஸ்..

ஒன்லி பல்லி இடுப்பழகை கொண்டு வளைத்து நெளித்து ஆட்டம் போட்டு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை சிம்ரன். நடிகை சிம்ரன்: இவர் மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ஹிந்தி மற்றும் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார். இதையும் படியுங்கள்: முதலிரவு எப்போன்னு கேட்டாங்க.. அந்த நேரத்துல எப்படி..? நடிகை வித்யா பிரதீப் ஓப்பன் டாக்..! குறிப்பாக தமிழில் இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலமாகத்தான் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழ் திரைப்படங்களில் 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த முன்னணி நடிகையாக தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். குறிப்பாக 2003இல் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படம் இவருக்கு பல்வேறு விருதுகளையும் இவரின் நடிப்புத் திறமையும் வெளிப்படுத்தி காட...
Exit mobile version