நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருன்னு தெரியுமா..? கடைசியில் நடந்த கூத்து..
திரைப்படத்துறையைப் பொறுத்தவரையில் நடிகர் நடிகைகள் திரைப்படங்களில் நடித்துபோது ஒருவருக்கு ஒருவரை ஒருவர் காதலித்து உருகி உருகி பின்னர் திருமணம் செய்து கொண்டு,
திருமண வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் என்னதான் அப்படி கருத்து வேறுபாடு ஏற்படுமோ தெரியாது...
அவர்கள் இருவரும் தங்களுக்கு வாழ்க்கையே தேவையில்லை என அவரவர் தங்களது வழிகளில் சென்று விடுகிறார்கள்.
நடிகர், நடிகைகள் திருமண வாழ்க்கை:
அப்படித்தான் நடிகை நடிகர் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் காதலிச்சு திருமணம் செய்து கொண்டு சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டார்கள்.
இதையும் படியுங்கள்: இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. குட்டியூண்டு நீச்சல் உடையில் ஆண்ட்ரியா.. கலாய்க்கும் ரசிகர்கள்..!
பின்னர் ஒரு சில வருடத்திலே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள்...