இதுக்காக தான் பேசுறீங்க.. அப்படினா உங்க கடைசி மகள்.. பயில்வானை மடக்கிய நடிகை…!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை.
இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்தார். அதே நிகழ்ச்சியை போன்றே பல தொலைக்காட்சி சேனல்கள் பல்வேறு பெயர்களை வைத்து தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
" வாழ்ந்து காட்டுவோம் " நிகழ்ச்சி:
அந்த வகையில் தற்போது கலைஞர் டிவியில் "வாழ்ந்து காட்டுவோம்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை. நடிகை குயிலி தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பல்வேறு விவாதம், குடும்ப பிரச்சினைகளையும் சந்தித்து தீர்வு கண்டு வருகிறார்.
இந்நிலையில் நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது , பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் மற்றும் கவர்ச்சி ந...