Tuesday, September 24

Tag: பிரியங்கா

செருப்ப கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..
Television

செருப்ப கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..

குக் வித் கோமாளி சீசன் 5 மணிமேகலை விஜேவாக பணிபுரிந்ததை அடுத்து அதில் விஜே பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜே பிரியங்காவின் டாமினேஷன் தாங்காமல் அந்த ஷோவை விட்டு வெளியேறினார் மணிமேகலை. இந்நிலையில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா எப்படி மணிமேகலையின் மீது இப்படி டாமினேஷன் செய்து அவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் வெளியேற்றினார் என்பது குறித்து இணையங்களில் பரபரப்பாக செய்திகள் வெளி வந்தது. செருப்ப கழட்டி அடிக்கணும்.. இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் தங்களது கருத்துக்களை சொல்லி வரக்கூடிய வகையில் பிரியங்காவால் பல விஜேக்கள் விஜய் டிவியை விட்டு வெளியே சென்ற விஷயங்கள் வெளியுலகுக்கு அம்பலமானது. இதனை அடுத்து தன்மான தமிழச்சியாக சித்தரிக்கப்பட்ட மணிமேகலை வருமானத்தை விட தன்மானம் பெரிது என்று கூறியது...
பிரியங்கா அப்படி பேசுனது.. கடுப்பான பிரபலம்.. என்ன இவரே இப்படி சொல்றாரு..!
Television

பிரியங்கா அப்படி பேசுனது.. கடுப்பான பிரபலம்.. என்ன இவரே இப்படி சொல்றாரு..!

கடந்த இரு தினங்களாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்த பஞ்சாயத்து தான் இருந்து வருகிறது. விஜய் டிவியில் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. பொதுவாக சின்னத்திரை சேனல்கள் எல்லாம் நாடகங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருவது உண்டு. ஆனால் ஆரம்பம் முதலே நாடகத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை ரியாலிட்டி ஷோக்களுக்கும் கொடுக்கும் ஒரு டிவியாக விஜய் டிவி இருந்து வருகிறது. பிரியங்கா அப்படி பேசுனது அந்த வகையில்தான் குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியது விஜய் டிவி. முதல் சீசனில் இந்த நிகழ்ச்சிக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. ஆனால் இரண்டாவது சீசனில் எக்கச்சக்கமான வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.   அதில் முதல் சீசன் ம...
ஜெயம் ரவி திடீர் முடிவுக்கு காரணம்.. ஒரு வாரம் கதறி அழுது.. நாயை விட கேவலமான கொடுமை.. ஆர்த்தியின் கொடூர புத்தி..
Tamil Cinema News

ஜெயம் ரவி திடீர் முடிவுக்கு காரணம்.. ஒரு வாரம் கதறி அழுது.. நாயை விட கேவலமான கொடுமை.. ஆர்த்தியின் கொடூர புத்தி..

கடந்த சில நாட்களாக நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த தகவல்கள் தான் இணைய பக்கங்களில் வியாபித்து இருக்கின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்த விவாகரத்து குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல மருத்துவர் காந்தராஜ் அவர்கள் தன்னுடைய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.. இந்த பேட்டியில் தொகுப்பாளினி ஜெயம் ரவி விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பிய பொழுது.. ஜெயம் ரவி மட்டும் தான் விவாகரத்து செய்து இருக்கிறாரா...? ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 11 மணி ஆகிவிட்டது என்றால் இந்தியா முழுவதும்... ஏன் உலகம் முழுதும் இருக்கக்கூடிய நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான விவாகரத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அவற்றைப் பற்றி எல்லாம் நாம் யாராவது பேசினோமா..? ஜெயம் ரவி விவாகரத்தை பற்றி மட்டும் நாம் ஏன் பேச வேண்டும்..? அவர் ஒரு...
சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு.. இன்ஸ்டாவில் ப்ரா கூட போடாம போஸ்.. தூக்கியடிக்கும் பிரியங்கா..!
Tamil Cinema News

சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு.. இன்ஸ்டாவில் ப்ரா கூட போடாம போஸ்.. தூக்கியடிக்கும் பிரியங்கா..!

வெள்ளித்திரையில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே அதிகபட்சம் இப்பொழுதெல்லாம் சின்னத்திரைக்கு வருகின்றனர் நடிகைகள். ஏனெனில் சின்னத்திரை மூலமாக மிக எளிதாகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட முடியும். ஒரு நடிகை மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து விட்டாலே போதும் அதனை பயன்படுத்தி எளிதாக அவர் சினிமாவிற்குள் சென்று விட முடியும் அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு சீரியலை ஒரு கருவியாக பயன்படுத்தியவர்தான் நடிகை பிரியங்கா. பிரியங்கா தற்சமயம் சின்ன திரையில் பிரபலமடைந்து வரும் நடிகைகளின் முக்கியமானவராக இருக்கிறார். சீரியலில் மட்டும் தான் குத்து விளக்கு.. 2019 ஆம் ஆண்டு வெளியான காற்றின் மொழி என்கிற தொடரில்தான் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா. ஸ்டார் விஜய்யில் இந்த தொடர் ஒளிபரப்பானது. பொதுவாகவே ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தொடரில் மூலமாக ஒருவர் பிரபலம் அடைகிறார் என்றால் தொடர...
வடிவேலு கூட நடிக்கணும்னா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. காமெடி நடிகை பிரியங்கா..!
Tamil Cinema News

வடிவேலு கூட நடிக்கணும்னா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. காமெடி நடிகை பிரியங்கா..!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. பெரும்பாலும் நடிகர்களை பொருத்தவரை வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு பிறகு வாய்ப்பை பெற்று நடிக்க துவங்குவார்கள். ஆனால் வடிவேலுவை பொருத்தவரை அவர் வாய்ப்பு கிடைத்த பிறகுதான் சென்னைக்கு வந்தார். வந்தவுடனே திரைப்படங்களில் நடித்து அதிக பிரபலம் அடைய துவங்கினார் வடிவேலு. தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த காலகட்டங்களில் ஏற்கனவே கவுண்டமணியும் செந்திலும் பிரபலமான நடிகர்களாக இருந்தனர். வடிவேலுவின் நடிப்பு: அவர்களை தாண்டி ஒரு புது காமெடி நடிகர் வர முடியாது என்கிற நிலை இருந்தது. ஆனால் வடிவேலு அவர்களுடன் சேர்ந்து நடித்த போதும் கூட தன்னுடைய தனிப்பட்ட காமெடியை அங்கு வெளிப்படுத்தினார். இதனால் அவரை கவுண்டமணி அடித்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. அப்படியெல்லாம் வளர்ச்சி கண்டு வந்த வடிவேலுவிற்கு அதிக வரவேற்பை பெற்றுக...
இரண்டாம் திருமணதிற்கு ரெடியான பிரியங்கா..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?
Actress, Tamil Cinema News, Television

இரண்டாம் திருமணதிற்கு ரெடியான பிரியங்கா..! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா..?

விஜய் டிவியில் பிரபலமாக இருந்து வரும் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் பிரியங்கா தேஷ் பாண்டே.  தொகுப்பாளினியாக இருந்தாலும் கூட பிரியங்கா தனிப்பட்டு நிகழ்ச்சியில் தெரியும் அளவிற்கு கலகலப்பாக இருக்கக்கூடியவர். 2009 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் க்ரீப்பி கேர்ள் என்கிற நிகழ்ச்சியை முதன்முதலாக தொகுத்து வழங்கினார் பிரியங்கா. அதன் மூலமாக அவருக்கு தொகுப்பாளினியாக தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. சன் டிவியில் பிரியங்கா: அதனைத் தொடர்ந்து சன் டிவியிலும் சில வருடங்கள் பணிபுரிந்து வந்தார். 2015 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து இருக்கிறார் பிரியங்கா. மேலும் விஜய் டிவி பார்க்கும் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த முகமாக இருந்து வருகிறார் பிரியங்கா. 2021 ஆம் ஆண்டு நடந்த பிக் ...
பிரியங்காவும் CWC 5  நிகழ்ச்சியை விட்டு போக போறாங்களா..? திடீரென அவரே சொன்ன வார்த்தை..!
Television

பிரியங்காவும் CWC 5 நிகழ்ச்சியை விட்டு போக போறாங்களா..? திடீரென அவரே சொன்ன வார்த்தை..!

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவு பெற்ற நிகழ்ச்சியாக திகழ்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இது வரை நான்கு சீசன்களை கடந்து விட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ஆக ஒளிபரப்பாகி வருகிறது. CWC 5 பிரியங்கா.. குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரத்திற்குள் போட்டியாளராக பங்கேற்ற நாஞ்சில் விஜயன் திடீர் என்று விலகப்போவதாக அறிவித்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் விஜே-வாக பணி புரியும் பிரியங்காவும் இந்த நிகழ்ச்சியில் வெளியேற போகிறார் என்ற செய்தி வந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கக் கூடிய இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சீசன் 5 எட்டியுள்ள நிலையில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே பல சர்ச்சைகள் பிடித...
நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..
Tamil Cinema News

நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

நடிகர் வடிவேலு காமெடி காட்சிகளில் நடித்ததால்தான் பல நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு அடையாளம் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் அவரது காமெடி சீனில் நடிப்பவர்கள் பெயர் தெரியாவிட்டாலும், அந்த காமெடியில் நடித்தவர் என்ற அடையாளம் அந்த துணை நடிகருக்கு கிடைக்கும். மருதமலை படத்தில், அர்ஜூன் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தில் போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் ஆக ஏட்டு ஏகாம்பரம், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏகாம்பரம் என்ற கேரக்டரில் போலீஸ்காரராக வடிவேலு நடித்திருப்பார். பிரியங்கா இந்த படத்தில் ஒரு காட்சியில், ஒரு பெண் திருமணம் செய்துக்கொள்ள ஸ்டேஷனுக்குள் ஒருவரோடு மாலையும் கழுத்துமாக வருவார். அப்போது அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வடிவேலு முயற்சிக்கும் போது மாட்டு ரவி, சாரை பாம்பு என 4 பேர் அந்த பெண்ணின் கணவர் என்று வருவார்கள். இந்த காட்சியில் நடித்தவர்தான் நடிகை பிரியங்கா. பல படங்கள...
அசிங்கமான காரணத்துக்காக விவாகரத்து பெற்ற நடிகைகள்..!
Tamil Cinema News

அசிங்கமான காரணத்துக்காக விவாகரத்து பெற்ற நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் மட்டுமே திருமணம் செய்துக்கொண்டு மற்றவர்களை போல சகஜமான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். ஒரு சில நடிகைகள் கணவர்களை பிரிந்து விடுகின்றனர். அல்லது ஒருவரை விட்டு விலகி, மற்றொரு கணவரை தேடிக்கொள்கின்றனர். இப்படி சில நடிகைகளின் திருமணம் 3, 4 என்று கூட எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிய கலாசாரமாக லிவிங் டூ ரிலேசன்ஷிப் என்ற புதிய வாழ்க்கை முறை தமிழ் சினிமா நடிகர் நடிகைகளுக்குள் வந்திருக்கிறது. அதன்படி ஒருவரை ஒருவர் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே லிவிங் டூ ரிலேசன்ஷிப் முறையில் பல ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்வது, எப்போது கருத்து வேறுபாடும் பிடிக்காத நிலை ஏற்படுகிறதோ அப்போது பிரிந்து விடுவது. அந்த வகையில் முதலில் கமல்ஹாசன் - கவுதமி 17 ஆண்டுகள் வாழ்ந்தனர். கமல் மகள் ஸ்ருதிஹாசன், தனது காதலருடன், மும்பை வீட்டில் அந்த உறவில் வாழ்க...
என்னது…? – இது ரோபா ஷங்கர் மனைவியா..? – தீயாய் பரவும் வீடியோ..! – வியப்பில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

என்னது…? – இது ரோபா ஷங்கர் மனைவியா..? – தீயாய் பரவும் வீடியோ..! – வியப்பில் ரசிகர்கள்..!

பிரபல நடிகர் ரோபோ சங்கர் அவருடைய மனைவி பிரியங்கா நடனமாடியுள்ள பழைய பாடலின் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவங்கதான் ரோபோ சங்கர் அவர்களின் மனைவியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். கடந்த 1996 ஆம் ஆண்டு எங்க சின்ன பொண்ணு என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் லவண ராஜா இயக்கியிருந்த இந்த படத்தில் இடம்பெற்ற மாலை நேர காத்து வந்து வீச என்ற பாடலில் ஐட்டம் டான்ஸராக நடனமாடி இருக்கிறார் ரோபோ சங்கர் அவருடைய மனைவி பிரியங்கா சங்கர். இந்த மாலை நேர காத்து வந்து வீச பாடல் திடீரென பிரபலமாவதற்கு காரணம் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் வெளியிட்ட பஸ் ஸ்டாண்ட் பாவங்கள் என்ற வீடியோ தான். இந்த பேருந்து நிலையங்கள், பேருந்துகளில் ஒலிபரப்புவதற்கு சில பாடல்களை வைத்திருக்கிறார்கள். அது என்ன பாடல் என்று நீங்களே கேளுங்கள் என கோபி சொல்ல அடுத்து ஒளிபரப்பாகும் பாடல் தான...
Exit mobile version