பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் வழிபாடு..!
பிறந்திருக்கும் 2025 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக மக்கள் பலரும் தங்களுடைய விடுமுறையை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். அதே சமயம், வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில், பிள்ளையார்பட்டி ...