Tuesday, September 24

Tag: மலையாள சினிமா

41 வயதே ஆன பகத் பாசிலுக்கு வந்த வியாதி..! அவரே வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

41 வயதே ஆன பகத் பாசிலுக்கு வந்த வியாதி..! அவரே வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் ஷாக்..!

மலையாள நடிகர்களில் சிறப்பான நடிப்பு திறமை கொண்ட ஒரு நடிகராக அறியப்படுபவர் நடிகர் பகத் ஃபாசில். அவரது தந்தை மூலமாக மலையாள சினிமாவிற்குள் வந்தார் என்றாலும் கூட தனிப்பட்ட தனது நடிப்பின் மூலமாக மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் முக்கியமான ஒரு நபராக பகத் ஃபாசில் இருந்து வருகிறார். அதே சமயம் தமிழ் சினிமாவிலும் தற்சமயம் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். 2002 ஆம் ஆண்டு முதலே மலையாள சினிமாவில் நடித்து வருகிறார் பகத் ஃபாசில். பல காலங்களாக மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர் வேலைக்காரன் திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். தமிழ் சினிமாவில் அறிமுகம்: சொல்லப்போனால் வேலைக்காரன் திரைப்படத்தில் இவர்தான் வில்லன் கதாபாத்திரம் என்றாலும் கூட பலருக்கும் பகத் ஃபாசிலின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அதனை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் என்னும் திரைப்படத்திலும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் ந...
பிரபல நடிகையை நாசமாக்கிய பாலியல் வழங்கு… மோகன் லாலின் திடீர் முடிவு!..
Actress, Tamil Cinema News

பிரபல நடிகையை நாசமாக்கிய பாலியல் வழங்கு… மோகன் லாலின் திடீர் முடிவு!..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போலவே வெகு காலங்களாக மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால். தமிழ்நாட்டில் எப்படி வசூல் வேட்டை செய்யும் நடிகர்கள் இருக்கிறார்களோ அதே போல மலையாளத்தில் வசூல் வேட்டை செய்யும் நடிகராக மோகன் லால் இருந்து வருகிறார். நடிகர் மம்முட்டியும் இவரும் போட்டி நடிகர்கள் என்றும் பேச்சுக்கள் உண்டு. மோகன்லால் அறிமுகம்: 1980 இல் வெளியான மஞ்சிள் விரிஞ்ச பூக்கள் என்கிற திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்லால். அந்த வருடத்தில் அவர் நடிப்பில் அந்த ஒரு படம் மட்டும்தான் வந்தது. ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் எக்கச்சக்கமான மோகன்லால் திரைப்படங்கள் வெளியாகின. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கூட பரிச்சயமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1991 இல் வெளியான கோபுர வாசலிலே திரைப்படம் மூலமாக தமிழ் சின...
Exit mobile version