Tuesday, September 24

Tag: ரஜினிகாந்த்

எம்.ஜி.ஆர் சுயரூபம், ரஜினியை கட்டி வைத்து நடந்த கொடூரம்.. லீக் ஆன ரகசிய வீடியோ..!
Tamil Cinema News

எம்.ஜி.ஆர் சுயரூபம், ரஜினியை கட்டி வைத்து நடந்த கொடூரம்.. லீக் ஆன ரகசிய வீடியோ..!

சினிமா வட்டாரங்களில் நடிகர் நடிகைகளுக்கு இடையேயான காதல் கதை என்பது எப்போதுமே சுவாரசியமானது. எல்லா காலகட்டங்களிலுமே இப்படியான ஒரு சுவாரசியமான கதை இருக்கும். அப்படி ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த காலகட்டம் முதலே அவருடைய காதல் கதை ஒன்று அப்பொழுது மிக பிரபலமாக இருந்தது. எம்.ஜி.ஆர் சினிமாவில் இருந்து விலகிய அதே காலகட்டத்தில் தான் ரஜினிகாந்த் சினிமாவில் வளர்ச்சியை பெற துவங்கினார். எம்.ஜி.ஆர் சுயரூபம் ரஜினிகாந்த் சினிமாவில் வலசை பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருடன் அதிகமாக சேர்ந்து நடித்த நடிகையான லதா மீது ரஜினிகாந்த்திற்கு காதல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து லதாவும் ரஜினிகாந்தை காதலித்ததாக அப்பொழுது பேச்சுக்கள் இருந்தன. இந்த விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர் ரஜினிகாந்தை தனது ராமாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வந்து அங்கே அவரை கட்டி...
நான் ரெடி.. விஜய் ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.. ரஜினிகாந்த் நேரடி சவால்..!
Tamil Cinema News

நான் ரெடி.. விஜய் ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.. ரஜினிகாந்த் நேரடி சவால்..!

நடிகர் விஜய்யின் கடைசி படத்துடன் தன்னுடைய படத்தை நேருக்கு நேர் மோத விட தயாராக இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற தகவல்கள் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருகின்றது. நடிகர் விஜய் தற்போது தன்னுடைய முழு நேர பொதுப்பணிக்காக நடிப்பை விட்டு விட்டு முழு நேர அரசியல் ஈடுபட தயாராகிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தின் இயக்கத்தில் நடிக்க வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிரி கிடக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போது ரசிகர்கள் பலரும் கொண்டாடினார்கள். அதேசமயம் ஒரு விதமான சோக ரேகையும் சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது. ஏனென்றால் நடிகர் விஜயின் கடைசி படம் இது.. இந்த படத்தின் அறிவிப்பை கொண்டாடுவதா..? அல்லது என்ன செய்வது..? என்று தெரியாத மனநலையில் இருப்பதாக பல விஜய் ரசிகர்கள் தங்களுடைய நிலையை விளக்க ம...
இப்போ உள்ள இளைஞர்கள் அந்த விஷயத்தில் மோசம்.. எனக்கு அந்த சம்பவத்தை செஞ்சுட்டாங்க..! உண்மையை உடைத்த நடிகை ரம்பா..!
Tamil Cinema News

இப்போ உள்ள இளைஞர்கள் அந்த விஷயத்தில் மோசம்.. எனக்கு அந்த சம்பவத்தை செஞ்சுட்டாங்க..! உண்மையை உடைத்த நடிகை ரம்பா..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை ரம்பா. பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த ரம்பா தமிழில் எக்கச்சக்கமான வாய்ப்பை பெற்றார் என்றுதான் கூற வேண்டும். தமிழில் நிறைய பெரும் நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்போது பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களும் மேம்பாடுடன் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்டனர். அப்படியாக நடிகர் ரஜினிகாந்த் உடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் ரம்பா. இப்போ உள்ள இளைஞர்கள் ரஜினிகாந்துடன் ரம்பா சேர்ந்து நடித்த திரைப்படம் அருணாச்சலம். இந்த திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாகதான் ரம்பா நடித்திருந்தார். முதல் கதாநாயகியாக நடிகை சௌந்தர்யா நடித்தார். இந்த திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு சர்ச்சை உருவானது. சமீபத்தில் ரம்பா ஒரு பேட்டியில் கூறும் பொழுது அருணாச்சலம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது...
ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்.. கவுண்டமணியால் நடந்த சம்பவம்.! படப்பிடிப்பில் பரபரப்பு..!
Tamil Cinema News

ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்.. கவுண்டமணியால் நடந்த சம்பவம்.! படப்பிடிப்பில் பரபரப்பு..!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் வடிவேலுவை போலவே மிக முக்கியமானவர் கவுண்டமணி. கவுண்டமணி இருந்த சமகால கட்டத்தில் அவருக்கு இணையான ஒரு காமெடி நடிகர் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு நடிகர்களுடன் சேர்ந்து நிறைய காமெடிகளை அவர் செய்திருக்கிறார். பெரும்பாலும் திரைப்படங்களில் காமெடி நடிகர்களுக்கு தனியாக காமெடி காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகர்களோடு சேர்ந்தே எப்பொழுதும் கவுண்டமணிக்கு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ரஜினி அதை உடைச்சுக்கிட்டார் கவுண்டமணி சேர்ந்து நடித்த கதாநாயகர்களில் சத்யராஜ் ரஜினிகாந்த் மாதிரியான நிறைய நடிகர்களுடன் சிறப்பாக காம்போ போட்டு நடித்திருக்கிறார் கவுண்டமணி. அப்படியாக மன்னன் திரைப்படத்தில் அவர் நடித்தது குறித்து சமீபத்தில் இயக்குனர் பி.வாசு தனது பேட்டியில் கூறியிருந்தார். அத...
ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்? அப்டேட் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!
Tamil Cinema News

ரஜினி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன்? அப்டேட் கொடுத்த கே.எஸ் ரவிக்குமார்..!

தற்சமயம் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மிக கஷ்டப்பட்டு தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் முதன் முதலில் மனம் கொத்தி பறவை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கு முன்பே விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்த காரணத்தினால் அவருக்கு எளிதாகவே தமிழ் சினிமாவில் வரவேற்புகள் கிடைத்தன. சிவகார்த்திகேயன் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கிய சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் மாதிரியான திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்த பொழுது காமெடி நடிகராகதான் தனது பயணத்தை துவங்கினார். ஏனெனில் எடுத்த உடனே ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நடித்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும...
யுவன்சங்கர் ராஜா கிட்ட இருந்து அப்பட்டமான காப்பி… வேட்டையன்  Manasilaayo பாடலில் அனிரூத் செய்த வேலை..!
Tamil Cinema News

யுவன்சங்கர் ராஜா கிட்ட இருந்து அப்பட்டமான காப்பி… வேட்டையன் Manasilaayo பாடலில் அனிரூத் செய்த வேலை..!

தமிழ்நாட்டில் புரட்சி திரைப்படங்கள் எடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் தா.சே ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. ஜப்பான் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு ஜப்பான் மக்கள் பற்றி மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக ஜெய் பீம் இருந்தது. மேலும் சீனாவிலும் இந்த திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த அளவிற்கு புகழ்பெற்ற படங்களை எடுத்த இயக்குனர் தா.செ ஞானவேல் தற்சமயம் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படம் வன்முறைக்கு எதிரான திரைப்படம் என்று கூறப்படுகிறது. அப்பட்டமான காப்பி ஏற்கனவே ஜெய் பீம் திரைப்படத்திலேயே காவலர்கள் செய்யும் அட்டூழியங்களை வெளிக்கொண்டுவரும் வகையில்தான் அந்த திரைப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். அதேபோலதான் இந்த படத்தின் கதைக்களமும் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந...
ஹோட்டலில் நடந்த அந்த விஷயம்.. உயிர் பிழைச்சதே பெருசு.. ரஜினியின் ரகசியத்தை உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

ஹோட்டலில் நடந்த அந்த விஷயம்.. உயிர் பிழைச்சதே பெருசு.. ரஜினியின் ரகசியத்தை உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இப்பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக ப்ளாக் மார்க் என்பதை இல்லாத ஒரு நடிகராக இருந்தாலும் கூட சினிமாவிற்கு வந்த சில காலங்களிலேயே ரஜினி மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. அதுவும் திருமணத்திற்கு முன்பு அவரை குறித்து நிறைய கிசுகிசுக்கள் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தன. அப்போதைய காலகட்டங்களில் ரஜினி ஒரு சர்ச்சையான நடிகராக இருந்து வந்தார். மேலும் அவருக்கு மது அருந்தும் பழக்கமும் அப்பொழுது அதிகமாக இருந்தது. ஹோட்டலில் நடந்த அந்த விஷயம் ஆனால் அவற்றை எல்லாம் கைவிட்டு இப்பொழுது ஒரு சர்ச்சையே இல்லாத நடிகராக ரஜினி இருந்து வருகிறார். இந்த நிலையில் அந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளை சினிமா பிரபலம் காந்தராஜ் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ரஜினி ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகள...
பலமுறை சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்டும் கை கூடாத நடிகை… அந்த மகள் வயது நடிகை யார் தெரியுமா?
Actress

பலமுறை சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்டும் கை கூடாத நடிகை… அந்த மகள் வயது நடிகை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலுமே சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ரஜினிகாந்தே ஒரு நடிகைக்காக காத்திருந்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. ரஜினிகாந்தை பொருத்தவரை பெரும்பாலும் அவர் கதாநாயகனாக நடிக்கும் காலகட்டத்தில் இளம் நடிகையாக யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்துதான் நடிப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் ஸ்ரீதேவி போன்ற நடிகைகளுடன் நடித்து வந்தார். அதற்கு பிறகு மீனா, குஷ்பூ மாதிரியான நடிகைகளுடன் நடித்து வந்தார். இப்பொழுது நயன்தாரா மாதிரியான நடிகைகளுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இப்படி அவர் நடிக்கும் காலகட்டங்களில் யார் பிரபலமான நடிகையாக இருக்கிறார்களோ அவர்களுடன்தான் ரஜினிகாந்த் சேர்ந்து நடி...
முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.
News, Politics

முதலமைச்சர் முன்னாடி பேசாமல் இருப்பதுதான் அறிவாளித்தனம்!.. முதல்வர் குறித்து பேசிய ரஜினி!.

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களிலேயே அதிக வரவேற்பையும் மக்களிடம் அதிக ஆதரவையும் பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தை பொறுத்தவரை பெரும்பாலும் அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக வசூல் என்பது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் இப்பொழுதும் 150 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு ஒப்பிடும் போது அவரது வயதில் எந்த ஒரு தமிழ் நடிகரும் இவ்வளவு சம்பளம் வாங்கிக் கொண்டு கதாநாயகனாக இதற்கு முன்பு நடிக்கவில்லை. ரஜினிகாந்த்: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராகவே இருந்து வரும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். அதே சமயம் ரஜினிகாந்த் பேசும் மேடைப்பேச்சுகள் என்பது எப்போதுமே சர்ச்சையான ஒரு விஷயமாகதான் இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை பத்திரிகையாளர் முன்பும் மேடைகளிலும் ர...
Tamil Cinema News

என்னது.. நாங்க போக முடியாதா..? ஊருல இருக்க மாட்ட.. மலேசியா ரவுடியை ஓடவிட்ட ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் முக்கிய நடிகராக நடிகர் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் அதிக வசூலை கொடுக்கும் படங்களாக இருப்பதால் இப்போது வரை மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவிலேயே கருப்பு வெள்ளை கால கட்டங்களில் துவங்கி அனைத்து தொழில்நுட்பத்திலும் நடித்த ஒரு நடிகராக ரஜினி மட்டும்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்சமயம் பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கூலி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். சர்ச்சையான நடிகர்: ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் ஒரு பக்குவப்பட்ட நடிகராக இருந்து வருகிறார். இதற்கு முன்பு அதிக சர்ச்சைக்கு உள்ளான ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்திருக்கிறார். நிறைய தகராறுகளில் அப்பொழு...
Exit mobile version