Tuesday, September 24

Tag: ரஜினிகாந்த்

Tamil Cinema News

தமிழ் சினிமாவில் அதிரி புதிரியாய் சம்பளத்தை ஏத்திய 6 நடிகர்கள்.. எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க!.

தமிழ் சினிமாவை பொருத்தவரை சம்பளம் என்பது நடிகர்களின் மார்க்கெட்டை பகுத்து சொல்வதற்கு முக்கியமான விஷயமாக இருக்கிறது. குறைவான சம்பளம் வாங்கும் நடிகர்கள் குறைந்த மார்க்கெட்டைதான் பெற்று இருக்கிறார்கள் என்று தமிழ் சினிமாவில் அறியப்படுகிறது. தமிழில் பெரும்புள்ளியாக இருக்கும் பல நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதை வைத்துதான் அவர்கள் டாப் நடிகர்களா? என்று அறியப்படுகிறது. உதாரணத்திற்கு ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவராக இருப்பதால்தான் அவர் தமிழில் டாப் நடிகராக அறியப்படுகிறார். நடிகர் விஜய்: அதே போல தான் அஜித் விஜய் போன்ற நடிகர்களும் அறியப்படுகிறார்கள் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களையும் அவர்கள் வாங்கும் சம்பளத்தையும் இப்பொழுது பார்க்கலாம். தமிழ் சினிமாவில் சம்பள விஷயத்தை பொருத்தவரை முதல் இடத்தில் இருக்கும் டாப் நடிகராக விஜய்தான் இருந்து வருகிறார்...
Tamil Cinema News

சூப்பர் ஸ்டாரையே புடிச்சு தெருக்கூத்து ஆட விட்டிருக்காங்க… Money is Always Ultimate..! நெட்டிசன்கள் ஷாக்..!

தென்னிந்திய நடிகர்களிலேயே மிகவும் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு, வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு சிகரமாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அப்படிப்பட்ட ரஜினிகாந்தே இறங்கி நடனமாடியிருக்கும் வீடியோதான் சமீபத்தில் அதிக வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த்தை பொருத்தவரை ஆரம்ப காலகட்டங்களில் நிறைய பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் பிறகு அவரை குறித்து நிறைய சர்ச்சைகள் கிளம்பிய பிறகு அதிகமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்திக் கொண்டார். பிறகு வெகு காலங்கள் கழித்துதான் மீண்டும் மக்கள் மத்தியில் அதிகமாக தோன்ற துவங்கினார் ரஜினிகாந்த். பெரும்பாலும் ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு வரும்பொழுது ரஜினிகாந்த் மிகவும் சிம்பிளாகதான் இருப்பார். சாதாரணமாக பேசுவார். சிம்பிளான நபர்: அவ்வளவுதான் மற்றபடி ரஜினிகாந்திடமிருந்து பெரிதாக வேறு ஒன்றும் எதிர்பார்த்த...
அந்த போட்டோவை நெனச்சாலே.. இதெல்லாம் தோணும்.. நடிகை ஸ்ரீரஞ்சனி ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

அந்த போட்டோவை நெனச்சாலே.. இதெல்லாம் தோணும்.. நடிகை ஸ்ரீரஞ்சனி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. இவரது பெயரே பலருக்கும் தெரியாது என்றாலும் கூட இவரது முகம் பலரும் அறிந்த முகமாக இருக்கும். ஆங்கிலோ இந்தியனான இவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராவார் அங்கிருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி. அதிகபட்சம் இவருக்கு துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்குதான் வாய்ப்பு கிடைக்கும். தமிழில் முதன்முதலாக அலைபாயுதே திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார் ஸ்ரீ ரஞ்சனி. அதனை தொடர்ந்து உதயா, செல்லமே, அந்நியன், பிரியசகி, சரவணா, திமிரு என்று அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்களாகதான் இருந்தன. நிறைய பட வாய்ப்பு: அதிகபட்சம் அக்கா கதாபாத்திரத்தில் அல்லது அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஸ்ரீ ...
வயசு வித்தியாசம் பாக்காம ஹீரோவுக்கு அம்மா, அப்பாவா நடித்த நடிகர்கள் லிஸ்ட்..!
Tamil Cinema News

வயசு வித்தியாசம் பாக்காம ஹீரோவுக்கு அம்மா, அப்பாவா நடித்த நடிகர்கள் லிஸ்ட்..!

நடிப்பு என்று வந்துவிட்டால் வயது வித்தியாசம் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கொடுத்ததை நடிக்க வேண்டியது ஒரு நடிகரின் கடமையாக இருக்கிறது. ஆனாலும் பிரபல சினிமா நடிகர்கள் யாரும் இப்படியான கதாபாத்திரத்தில் நடித்த ஒப்புக்கொள்ள மாட்டார்கள். உதாரணத்திற்கு ரஜினி, விஜய் மாதிரியான பெரிய ஹீரோக்கள் தன்னைவிட வயது அதிகம் உள்ள ஒரு நபருக்கு அப்பாவாக அல்லது அண்ணனாக நடிக்க வேண்டுமென்றால் நடிக்க மாட்டார்கள். அதே சமயம் மற்றவர்கள் அப்படி நடிக்க வேண்டும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி கால கட்டங்களில் துவங்கி பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் பிறகு அக்கா கதாபாத்திரத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் நடிப்பதை பார்க்க முடியும். அப்படியாக வயது வித்தியாசம் பார்க்காமல் நடித்த சில படங்களை இப்பொழுது பார்க்கலாம். சிவாஜி: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பெரும் வெ...
அடுத்தவன் பொண்டாட்டி தான் ரஜினிக்கு செட் ஆகும்.. தப்பா நெனச்சிக்காதிங்க.. பிரபல நடிகர் பேச்சு..!
Tamil Cinema News

அடுத்தவன் பொண்டாட்டி தான் ரஜினிக்கு செட் ஆகும்.. தப்பா நெனச்சிக்காதிங்க.. பிரபல நடிகர் பேச்சு..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு தற்போது 73 ஆகியும் இன்னும் நட்சத்திர அந்தஸ்திலே இருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் இந்த வயதிலும் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டமே வைத்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: இவர் இத்தனை வயதாகியும் திரைப்படங்களில் அதிரடியான ஆக்சன் காட்சிகளில் நடிப்பதை பார்த்த அவரது தீவிரமான ரசிகர்கள் தலைவரை தாண்டி ஒருத்தர் அவர் இடத்தில் வர முடியுமா? என கேள்வி எழுப்பி கொண்டாடி வருகிறார்கள் . அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை தொடர்ந்து வேட்டையின் மற்றும் கூலி உள்ளிட்ட திரைப்படங்களில் மும்முறமாக நடித்து வருகிறார். இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது . இப்படியான சமயத்தில் நடிகர் ர...
கொண்டையில் தாழம்பூ பாடல்.. தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்.. உடம்பெல்லாம் கூசிடுச்சு.. குஷ்பூ ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

கொண்டையில் தாழம்பூ பாடல்.. தியேட்டரில் ரசிகர்கள் கொடுத்த கமெண்ட்.. உடம்பெல்லாம் கூசிடுச்சு.. குஷ்பூ ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பெரும் வெற்றியை கொடுத்தவர் நடிகை குஷ்பூ. வட இந்தியாவை சேர்ந்த நடிகை குஷ்பூவிற்கு தமிழில் அப்பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது. அவருக்கு தமிழே தெரியாது என்ற போதும் கூட ரசிகர்கள் பலரும் குஷ்பூவை தனது கனவு கன்னியாகவே நினைத்து வந்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. குஷ்பூ நடித்த திரைப்படங்களில் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த அண்ணாமலை திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் பெரும் வெற்றியை கொடுத்தது. அந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார் பாட்ஷா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார். முக்கியமாக அதில் குஷ்பூவிற்காகவே ஒரு பாடல் எழுதப்பட்டிருந்தது. கொண்டையில் தாழம்பு என்கிற அந்...
தனித்தீவில் இந்த ஆண் பிரபலத்துடன் இருக்க ஆசை.. வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
Actress, Tamil Cinema News

தனித்தீவில் இந்த ஆண் பிரபலத்துடன் இருக்க ஆசை.. வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளாக வந்து வாய்ப்பைப் பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் தனது கணவரான தனுஷை கதாநாயகனாக வைத்து திரைப்படத்தை இயக்கியிருப்பார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் பிறகு தொலைக்காட்சிகளுக்கு வந்த பொழுது அந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. அந்த திரைப்படம்தான் நடிகை சுருதிஹாசனுக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனராக ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இயக்குனராக வாய்ப்பு: 2015 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வை ராஜா வை என்கிற திரைப்படம் வந்தது. வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட அ...
என் பின்னழகை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி.. எனக்கும் ரஜினிக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்.. ஷோபனா ஓப்பன் டாக்..!
Actress, Tamil Cinema News

என் பின்னழகை பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி.. எனக்கும் ரஜினிக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம்.. ஷோபனா ஓப்பன் டாக்..!

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது இருக்கும் 2கே காலகட்டம் வரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு இளம் நடிகர்களுக்கு போட்டியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தொடர்ந்து எப்போதும் வரவேற்பை பெற்று வரும் நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்த் ஒரு சில முறை தமிழ் சினிமாவில் தோல்வியையும் கண்டுள்ளார். இருந்தாலும் கூட தற்சமயம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வேட்டையன் என்கிற திரைப்படத்தில் நடித்த வருகிறார் ரஜினிகாந்த். வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அதற்குப் பிறகு ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது . ...
ரஜினிகாந்த் விஜயகாந்த் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் எது தெரியுமா..?
Tamil Cinema News

ரஜினிகாந்த் விஜயகாந்த் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படம் எது தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பொதுவாக இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களுக்கு இடையில் எப்போதுமே போட்டி இருக்கும். அவர்களது திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும்.அல்லது ஒருவர் அது திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டி விட்டால் அதற்கு போட்டியாக இன்னொரு பிரபல நடிகரின் படத்தை வெளியிட்டு அது அதற்கு வசூல் ஈட்டி சாதிப்பார்கள். நட்சத்திர நடிகர்களின் போட்டி: அதுமட்டுமில்லாமல் இருவர்களின் ரசிகர்கள் பட்டாளம் தங்களது படங்கள் தான் பெரிது என அடித்துக் கொள்வார்கள். அந்த வகையில் சிவாஜி கணேசன் எம்ஜிஆர் மற்றும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் , அஜித் விஜய் இப்படி தொடர்ச்சியாக பல தலைமுறைகள் போட்டியாக இருந்து வந்த நடிகர்கள் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் போட்டியால் இன்றி மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களாக இரு வேறுபட்ட பாதைகளில் பயணித்தவர்கள் தான் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய அளவில...
மகளா.. கௌரவமா.. இடியாப்ப சிக்கலில் ரஜினிகாந்த்.. CM வீட்டுக்கு போக சொன்ன குருநாதர்.. கசிந்த ரகசியம்..
Tamil Cinema News

மகளா.. கௌரவமா.. இடியாப்ப சிக்கலில் ரஜினிகாந்த்.. CM வீட்டுக்கு போக சொன்ன குருநாதர்.. கசிந்த ரகசியம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னதான் திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த தொடர்ச்சியாக தனது மார்க்கெட் குறையாமல் தனது மவுஸ் குறையாமல், இன்றளவும் கிட்டத்தட்ட 73 வயதாகியும் ஸ்டார் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் பேசி அவரை பெருமைப்பட வைத்தாலும் கூட, அவரது குடும்ப பிரச்சனை அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்திலும் கூலி திரைப்படத்திலும் மும்முரமாக நடித்து வருகிறார். குடும்ப பிரச்சனையால் ரஜினி வேதனை: அண்மையில் கூட கூலி படத்தின் டைட்டிலுடன் கூடிய போஸ்டர் வெளிவந்து மிகப்பெரிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த படத்தில் அவர் மிகவும் இளமையாக ஆக்ஷன் காட்சியில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார். ரஜினியின் மேனரிசம் குறிப்பாக எல்லோருக்கும் பிடித்து விட்டத...
Exit mobile version