Tuesday, September 24

Tag: ரஜினிகாந்த்

குடிக்கும் காஃபியில் எதையோ கலந்து விட்ட நடிகை.. திணறிய ரஜினிகாந்த்.. ரகசியம் உடைத்த குட்டி பத்மினி..!
Tamil Cinema News

குடிக்கும் காஃபியில் எதையோ கலந்து விட்ட நடிகை.. திணறிய ரஜினிகாந்த்.. ரகசியம் உடைத்த குட்டி பத்மினி..!

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 73 வயதாகியும் இன்னும் அவரது இளமை தோற்றம் அப்படியேதான் இருக்கிறது. அதே ஸ்டைல், அதே நடை ,அதே பேச்சு , டயலாக் டெலிவரி, சூப்பர் ஸ்டார் என்ற மேனரிசம் இப்படி எல்லாமே இன்னும் மாறாமல் 73 வயதிலும் அப்படியே இருக்கிறது. குறிப்பாக அவரது உடல் தோற்றத்தை அவர் மெயின்டைன் செய்து வரும் விதம் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியது. 73 வயதாகியும் இளமை குறையல: முன்பெல்லாம் கமல் மிகவும் அழகாகவும் கலராகவும் இருப்பதால் ரஜினி தான் அவரை காட்டிலும் வயதானவர் போன்று தெரிவார். ஆனால் சமீப நாட்களாக ரஜினியின் ஒல்லியான தோற்றம் கச்சிதமான உடல் அழகும் கமல்ஹாசனை தூக்கி சாப்பிட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் ரஜினிகாந்த் தற்போது வேட்டையின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் கமிட் ஆகி ந...
அப்பா வேணுமா..? அம்மா வேணுமா..? பேரன் பதிலை கேட்டு நிலை குலைந்த ரஜினிகாந்த்..!
Tamil Cinema News

அப்பா வேணுமா..? அம்மா வேணுமா..? பேரன் பதிலை கேட்டு நிலை குலைந்த ரஜினிகாந்த்..!

பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட குடும்பத்தில் பெண் எடுக்கும் போது அந்த வீட்டில் மருமகனாக போகும் நபர் நிச்சயமாக அடிமையாக தான் இருந்தாக வேண்டும். அதுதான் காலம் காலமாக விதிக்கப்பட்ட விதியாக இருந்து வருகிறது. அப்படித்தான் நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் வீட்டு மருமகனாக அவரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். 2004 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் மிகவும் அமைதியாக சாதாரணமாக தான் சென்று கொண்டிருந்தார் தனுஷ். ரஜினி வீட்டில் அடிமையாக தனுஷ்: காரணம் தனுஷ் அப்போது பெரிய ஹீரோ எல்லாம் கிடையாது. அவர் வளர்ந்து வந்த காலகட்டம் அது. தனக்கு யாரேனும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா? தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திட முடியாதா? இந்த சினிமா துறையில் ஒரு நல்ல அந்தஸ்தை பிடித்து விட முடியாதா என ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. தனுசுக்கு ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்த உடனேயே அவருக்கு ...
வீட்டுக்கே வந்த கேரவேன்.. பிரபல நடிகருடன் நடிகை மீனா மோதல்.. யாரு பார்த்த வேலை இது..?
Tamil Cinema News

வீட்டுக்கே வந்த கேரவேன்.. பிரபல நடிகருடன் நடிகை மீனா மோதல்.. யாரு பார்த்த வேலை இது..?

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோயினாக வலம் துவங்கினார் நடிகை மீனா. இவர் ரஜினியுடன் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு அதன் பின் அவர் உடனே ஜோடி போட்டு நடித்தவர் நடிகை மீனா. குழந்தையாக மீனா: அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் மீனா குழந்தையாக ரஜினியுடன் நடித்த பின்னர் அவரை ஹீரோயின் ஆக பார்த்து ரஜினி மெர்சலாகி விட்டாராம். இதையும் படியுங்கள்:ஐஸ்வர்யா ரகசிய திருமணம்.. கெஞ்சிய ரஜினி.. ஷாக் ஆன தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..! குழந்தையாக இருந்த மீனவா இது? இம்புட்டு வளர்ந்து விட்டாரே என ரஜினி அவரை ஆச்சரியப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ரஜினி நடிப்பில் வெளிவந்த படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் முதலில் நான் நடிக்கிறேன் என்று மீனாவாக போய் கே எஸ் ரவிக்...
ஐஸ்வர்யா ரகசிய திருமணம்.. கெஞ்சிய ரஜினி.. ஷாக் ஆன தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!
Tamil Cinema News

ஐஸ்வர்யா ரகசிய திருமணம்.. கெஞ்சிய ரஜினி.. ஷாக் ஆன தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்வதற்கு முன்னர் ஐஸ்வர்யா பல காதல் சர்ச்சைகளை சிக்கியிருந்தார். அதையும் தாண்டி தான் தனுஷ் அவரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் திருமணத்திற்கு பின் தனுஷ் பல நடிகைகளுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டார். இதனால் பல சில பல சர்ச்சைகளை சந்தித்தார். இப்படி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையில் ஒரு எலியும் பூனையும் போல சண்டை அப்பப்போ வந்து கொண்டுதான் இருந்தது. எலியும் பூனையுமாக ஐஸ்வர்யா - தனுஷ்: இதனிடையே அவர்கள் இரண்டு பிள்ளைகளை பெற்றுக் கொண்டார்கள். திருமண வாழ்க்கை இப்படியாக சென்று கொண்டிருந்தபோது இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு திடீரென இருவரும் பிரிந்து போவதாக அறிவித்தார்கள். இதையும் படியுங்கள்: உடன் பிறந்த அண்ணனே.. மது போதையில் சீரழித்தான்.. பிஞ்சிலேயே.. சங்கீதா குறித்து பிரபல நடிகர் டாக்..! 2022 ஆம் ஆண்டு பிரிந்து வாழப் போவதாக அறிவித்து தனித்தனியே...
பல கோடி ருபாய் கடனில் தனுஷ்.. ரஜினி செய்த பெரிய துரோகம்.. உண்மைக்கு முரணான சான்றிதழ்கள்..
Tamil Cinema News

பல கோடி ருபாய் கடனில் தனுஷ்.. ரஜினி செய்த பெரிய துரோகம்.. உண்மைக்கு முரணான சான்றிதழ்கள்..

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து, நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர் என்றாலும், தற்போது தான் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. இருவரையும் சேர்த்து வைக்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு, அவை அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்ற கூறுகிறார்கள். பண விஷயத்தில் தனுஷ் இந்நிலையில் இருவருக்கும் என்னதான் பிரச்சனை என்று பல்வேறு கதைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிய கதை ஒன்று இணைய வட்டாரத்தில், பல்வேறு ஊடகவியலாளர்களால் பேசப்பட்டு வருகிறது. அதுதான் நடிகர் தனுஷ் பண விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கிறார். அதனால் பல கோடி ரூபாய் கடனில் சிக்கி இருக்கிறார் என்பது. ரஜினிக்கு ரூ 5000 கோடி சொத்து ரஜினிக்கு 5,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கின்றன. பல்வேறு ...
BREAKING : விவாகரத்து பிரச்சனை.. தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன நடந்தது..?
Tamil Cinema News

BREAKING : விவாகரத்து பிரச்சனை.. தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன நடந்தது..?

தமிழ் திரை உலகில் இயக்குனராக விளங்கிய கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களது சம்மதத்தோடு 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து விட்டார்கள். இதையும் படிங்க: என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..! இந்நிலையில் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் திடீர் என இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து விவாகரத்து செய்யப் போவதாகவும் அது நிமித்தமாக தற்போது பிரிந்து வாழ விரும்புவதாகவும் கூறி இருந்தார்கள். வெடிக்கும் விவாகரத்து பிரச்சனை.. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களது பிரிவை பலருக்கும் தெரியக்கூடிய வகையில் அறிக்கையாக சமர்ப்பித்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அத்தோடு சமீபத்தில் விவாகரத்து கேட்டு இரு...
போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!
Tamil Cinema News

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு அதாவது கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்டு ரஜினிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. இதையும் படியுங்கள்: நான் கல்லூரி மாணவி.. பரவாயில்ல உன் ரேட் என்னன்னு சொல்லுடி.. மோசமான அனுபவம் குறித்து எதிர்நீச்சல் நடிகை..! இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், விநாயகம், தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திர கூட்டங்கள் நடித்திருந்தார்கள். ஜெயிலர் திரைப்படம்: இந்த படம் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக முத்திரை குத்தப்பட்டது. குறிப்பாக இப்படத்தில் தமன்னாவின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அனிருத்தின் அதகளமான இசையில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களை ஆட...
மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..
Tamil Cinema News

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. எப்படியும் மீண்டும் இருவரும் இணைந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்னையில் உள்ள குடும்பம் நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு ரஜினிகாந்தின் செயல்பாடும் ஒரு காரணம் என்று பிரபல நடிகர், வெளிப்படையாக பேசியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து சமாச்சாரம் தான் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைதள பக்கங்களை ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய விவாகரத்துக்கும் இதுதான் காரணம் என பல்வேறு கருத்துக்கள், சர்ச்சையான விஷயங்கள் இணையத்தில் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதெல்லாம் உண்மையா என்றால...
திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!

சினிமா துறையை பொறுத்தவரை யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எத்தனையோ பேர் தன்னை வளர்த்துவிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை ஒரு கட்டத்துக்கு பிறகு கண்டுக்காமல் அலட்சியப்படுத்தியது உண்டு. இது இன்றல்ல, நேற்றல்ல பல ஆண்டு காலமாய் தமிழ் சினிமாவில் நடந்து வருகிற விஷயமாக தான் இருக்கிறது. பா ரஞ்சித் இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற படம் மூலமாக மட்டுமே அறிமுகம் பெற்றிருந்த அவருக்கு முக்கியமான அடையாளத்தை தந்தவர் நடிகர் ரஜினிகாந்த் தான். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறிப்பாக தனது கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பைத் தந்து பா ரஞ்சித்துக்கு இந்திய சினிமா அளவில் ஒரு முக்கியமான அடையாளத்தை பெற்று தந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். நடிகர் ரஞ்சித் தலித் அரசியல் குறித்து தன்னுடைய படங்கள் மூலம் பல்வ...
தக்காளி.. வேற லெவலு.. தலைவர் 171 வில்லன் யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

தக்காளி.. வேற லெவலு.. தலைவர் 171 வில்லன் யாருன்னு பாருங்க..!

திறமை இருப்பவர்களுக்கு எப்போதும் மார்க்கெட் உண்டு என்பதற்கு உதாரணம்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் முதன்முதலில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாநகரம் திரைப்படத்தை எடுத்து இயக்குனராக அறிமுகமானார். லோகேஷ் கனகராஜ்: முதல் படத்திலேயே யாருப்பா இந்த இயக்குனர்? என ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் திரும்பி பார்த்தது. ஆம் அந்த திரைப்படம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டிருந்ததால், புதியதாக ஒரு அனுபவத்தை கொடுத்ததாக பலரும் நல்ல விமர்சனத்தை எழுதினார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி திரைப்படத்தை கார்த்தி வைத்து எடுத்திருந்தார். இதையும் படியுங்கள்:காசுக்காக அதை பண்ணுவியா..? மேசமான கேள்விக்கு பவித்ரா லட்சுமி பதில்..! இந்த படமும் மாபெரும் அளவில் ரீச் ஆகி மிகப்பெரிய வசூல் சாதனை குவித்தது. தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் பக்கம் ஒட்டுமொத்த தயாரிப்பாளரின் கவனம் திசை திரும...
Exit mobile version