Tuesday, September 24

Tag: ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தை பார்த்துவிட்ட ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!
Tamil Cinema News

லால் சலாம் படத்தை பார்த்துவிட்ட ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் முதல் மகள் ஐஸ்வர்யா, தனுஷை திருமணம் செய்துக்கொண்டார். லிங்கா, யாத்ரா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். அதே போல் சவுந்தர்யா முதல் திருமணம் செய்து விவகாரத்தான நிலையில், 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஐஸ்வர்யாவும், தனுஷூம் காதலித்து திருமணம் செய்த நிலையில், பல ஆண்டுகளாக இருவரும் மனமொத்த தம்பதியராக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஆண்டில் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போகவில்லை. இது இரு தரப்பு பெற்றோர்களையும் ரிலாக்ஸ் ஆக வைத்துள்ளது. இதற்கிடையே கணவரை விட்டு பிரிந்துள்ள ஐஸ்வர்யா, படம் டைரக்ட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் லைக்கா தயாரிப்பில் விஷ்...
100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!
Tamil Cinema News

100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது படம். இந்த படத்தை இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு மகனாக பகத்பாசில் நடிக்கிறார். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ துவங்க இருக்கிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே இன்று ஒரு மகிழ்ச்சிக்கரமான ஆனால், சற்று வித்யாசமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பத...
விஜய்-யை சீண்டிய SUPER STAR ரஜினிகாந்த்..! – தீயாய் பரவும் “வேட்டையன்” டைட்டில் வீடியோ..!
Tamil Cinema News

விஜய்-யை சீண்டிய SUPER STAR ரஜினிகாந்த்..! – தீயாய் பரவும் “வேட்டையன்” டைட்டில் வீடியோ..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்நிலையில், இவருடைய 170 ஆவது படத்தை ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனரான ஞானவேலு இயக்குகிறார். இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ சற்று முன்பு வெளியானது. இந்த படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாள் அவருடைய ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிறந்தநாள் பரிசாக இந்த டீசர் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் நடிகர் விஜய்யை சீண்டும் விதமான வசனங்களும் பின்னணியை செய்யும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து நடிகர்களும் தங்களுடைய பாதையில் பயணித்துக் கொண்டிருக்க நடிகர் விஜய் மட்டும் நான் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக ஆசைப்படக் கூடாதா..? ஒரு வீட்டில் அப்பா உடைய சட்டையை மகன் எடுத்து போட்டுக் கொள்...
அப்பாவி DHANUSH-ன் சில்மிஷங்கள்..! – அமலாபாலின் முதல் படம் தெரியுமா..? – பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

அப்பாவி DHANUSH-ன் சில்மிஷங்கள்..! – அமலாபாலின் முதல் படம் தெரியுமா..? – பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!

நடிகை அமலாபால் அறிமுகமான திரைப்படம் சிந்து சமவெளி என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடிகை அமலாபாலையின் முதல் திரைப்படம் வீரசேகரன் என்ற படம் தான். இந்த படத்தில் தான் நடிகை அமலாபால் ஹீரோயினாக அறிமுகமானார் இந்த திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் மாதமே வெளியானது. ஆனால், சிந்து சமவெளி திரைப்படம் 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் வெளியானது. இருந்தாலும் பலரும் நடிகை அமலாபாலின் முதல் திரைப்படம் சிந்து சமவெளி என்றும் இன்னும் ஒரு படி மேலே போய் மைனா தான் நடிகை அமலாபாலின் முதல் திரைப்படம் என்றும் கூறி வருகின்றனர். வீரசேகரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தரை தட்டி நின்றது. இன்னும் சொல்லப்போனால் இப்படி ஒரு படம் வெளியானதா..? என்று கூட ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தன்னுடைய முதல் படத்தை சிந்து சமவெளி என அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை அ...
2023 தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸ் அதிக வசூல் செய்த TOP 10 திரைப்படங்கள்..! – முதலிடம் யார் தெரியுமா..?
Tamil Cinema News

2023 தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸ் அதிக வசூல் செய்த TOP 10 திரைப்படங்கள்..! – முதலிடம் யார் தெரியுமா..?

2023 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் நாம் இருக்கிறோம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் படங்களாகும் அமைந்தன. இதில் முன்னணி நடிகர்கள் விஜய் அஜித் ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு டப் கொடுக்கும் விதமாக நடிகர்கள் விஷால் உதயநிதி ஸ்டாலின் விஜய் சேதுபதி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோருடைய படங்கள் அமைந்தன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீசில் அதிக வசூலை வாரி குவித்த முதல் பத்து படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான விடுதலை திரைப்படம். தொடர்ந்து, ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பது நடிகர் சாருக் கான் ...