Tuesday, September 24

Tag: வனிதா விஜயக்குமார்

இவங்கள செருப்ப கழட்டி அடிக்கணும்.. வனிதா செம்ம கிழி..!
Television

இவங்கள செருப்ப கழட்டி அடிக்கணும்.. வனிதா செம்ம கிழி..!

பொதுவாக விஜய் டிவியில் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இருந்து வந்தது. எப்போதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாத நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும். அதே சமயம் எப்பொழுதும் காமெடிக்கு பஞ்சம் இல்லாத ஒரு நிகழ்ச்சியாக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கும். ஆனால் சமீபகாலமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. விஜய் டிவியில் இருக்கும் அரசியல்தான் இதற்கு காரணம் என்று மக்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர். குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை வெளியிட்ட வீடியோதான் இது அனைத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. மணிமேகலை வெளியிட்ட அந்த வீடியோவில் குக் வித் கோமாளி சீசன் 5 இல் வி.ஜே பிரியங்கா தனக்கு தொல்லை கொடுத்து வந்ததை அடுத்து அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாக கூறினார். செருப்ப கழட்டி அடிக்...
வனிதாவுடன் திருமணம்..? ஹனிமூனுக்கு டேட் பிக்ஸ் பண்ணி.. சைலாண்டாக சம்பவம் பண்ண ஸ்டார் நடிகர்..!
Tamil Cinema News

வனிதாவுடன் திருமணம்..? ஹனிமூனுக்கு டேட் பிக்ஸ் பண்ணி.. சைலாண்டாக சம்பவம் பண்ண ஸ்டார் நடிகர்..!

தமிழ் சினிமா பிரபலங்களில் அதிக சர்ச்சையான நடிகையா வனிதா விஜயகுமார் இருந்து வருகிறார். வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு அப்பொழுது வாய்ப்புகள் என்பது தொடர்ந்து கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி இருந்த வனிதா தொடர்ந்து திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் அவருக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சுமுகமாக அமையவில்லை. தொடர்ந்து விவாகரத்துகளே அவரது வாழ்க்கையில் அதிகமாக இருந்து வந்தது. இதனாலேயே விவாகரத்து நடிகை என்று தொடர்ந்து வனிதாவை பலரும் அழைத்து வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு  வரவேற்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் அவரது குணம்தான். பிக்பாஸில் வாய்ப்பு: யாராக இருந்தாலும் அவர்களிடம் சண்டை போட...
அருண் விஜய் மாட்டப்போறாரு பாருங்க.. நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட தகவல்..!
Actress, Tamil Cinema News

அருண் விஜய் மாட்டப்போறாரு பாருங்க.. நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட தகவல்..!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, அஜித் ஆகிய மூன்று நடிகர்களும் வளர்ந்து வந்த காலகட்டங்களில் அவர்களைப் போலவே அதிக வரவேற்பு பெற்று வளர்ந்து வந்த ஒரு நடிகர்தான் நடிகர் அருண் விஜய். 1995இல் வெளியான முறை மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக இவர் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு பிரியம், காத்திருந்த காதல் என்று நிறைய படங்களில் நடித்தார். அவர் நடித்த திரைப்படங்கள் அதிகபட்சம் காதல் கதைகளை கொண்டிருந்தன. இந்த திரைப்படங்கள் விஜய், அஜித், சூர்யா திரைப்படங்கள் அளவிற்கு வரவேற்பை பெறாமல்தான் இருந்தன. ஆனால் 2001 ஆம் ஆண்டு அவர் நடித்த பாண்டவர் பூமி என்கிற திரைப்படம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை தாண்டிய ஒரு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் நடித்த இயற்கை திரைப்படம் அருண் விஜய்யை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்றது என்று கூற வேண்டும். அருண் விஜய் திரைப்படங்கள்: தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடி...
அச்சு அசல் வனிதா மகள் ஜோவிகா போலவே இருக்கும் பெண்.. தாறு மாறு கிளாமர் போட்டோஸ்..!
Actress, Tamil Cinema News

அச்சு அசல் வனிதா மகள் ஜோவிகா போலவே இருக்கும் பெண்.. தாறு மாறு கிளாமர் போட்டோஸ்..!

இணையத்தில் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் ஒரு சில பிரபலங்களில் முக்கியமானவர்கள் நடிகை வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் இவர் விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு பெரிதாக சினிமாவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்யாமல் வேறு வேறு துறைகளில் முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு முக்கிய மாற்றமாக அமைந்தது. வனிதா விஜயக்குமார் எண்ட்ரி: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிறகு வனிதா விஜயகுமார் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார். தொடர்ந்து விஜய் டிவியும் அவருக்கு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தன. இதன் மூலம் சமூக வலைதளங்களிலும் பிரபலமான ஒருவராக வனிதா விஜயகுமார் உருவானார். தனக்கு கிடைத்த அதே மார்க்கெட்...
இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? கிறுகிறுக்க வைத்த பிக்பாஸ் வனிதா..!
Actress, Tamil Cinema News

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? கிறுகிறுக்க வைத்த பிக்பாஸ் வனிதா..!

நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளா தம்பதியினரின் வாரிசுகளில் எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒருவராக இருந்து வருபவர் வனிதா விஜயகுமார். ஆரம்பத்தில் வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பதைதான் குறிக்கோளாக கொண்டிருந்தார். விஜய் நடித்த சந்திரலேகா என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் நடிகை வனிதா விஜயகுமார். ஆனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த மாணிக்கம் என்கிற திரைப்படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை இழந்தார் வனிதா விஜயகுமார் என்று தான் கூற வேண்டும். மார்க்கெட்டை இழந்த நடிகை: 1996 ஆம் ஆண்டு மாணிக்கம் என்கிற திரைப்படம் வந்தது அதற்கு பிறகு 2013 வரை தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் அவர் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு நடித்த திரைப்ப...
Exit mobile version