Tuesday, September 24

Tag: வனிதா

செருப்ப கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..
Television

செருப்ப கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..

குக் வித் கோமாளி சீசன் 5 மணிமேகலை விஜேவாக பணிபுரிந்ததை அடுத்து அதில் விஜே பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜே பிரியங்காவின் டாமினேஷன் தாங்காமல் அந்த ஷோவை விட்டு வெளியேறினார் மணிமேகலை. இந்நிலையில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா எப்படி மணிமேகலையின் மீது இப்படி டாமினேஷன் செய்து அவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் வெளியேற்றினார் என்பது குறித்து இணையங்களில் பரபரப்பாக செய்திகள் வெளி வந்தது. செருப்ப கழட்டி அடிக்கணும்.. இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் தங்களது கருத்துக்களை சொல்லி வரக்கூடிய வகையில் பிரியங்காவால் பல விஜேக்கள் விஜய் டிவியை விட்டு வெளியே சென்ற விஷயங்கள் வெளியுலகுக்கு அம்பலமானது. இதனை அடுத்து தன்மான தமிழச்சியாக சித்தரிக்கப்பட்ட மணிமேகலை வருமானத்தை விட தன்மானம் பெரிது என்று கூறியது...
Tamil Cinema News

அடுத்த திருமணத்தை உறுதிபடுத்திய வனிதா..! மாப்பிள்ளை இவரா..? விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் நாட்டாமை படத்தின் மூலம் அசைக்க முடியாத இடத்தை பிடித்த நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது தாரத்தின் மகளாகிய வனிதா விஜயகுமாரும் தமிழ் திரை உலகில் ஹீரோயினியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். சந்திரலேகா என்ற முதல் படத்தில் தனது அற்புதத் திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் இவருக்கு திரையுலகில் மீண்டும் வாய்ப்புகள் கிடைப்பது குறைந்ததை அடுத்து இவர் திரை உலகை விட்டு விலகிவிட்டார். அடுத்த திருமணத்தை உறுதிப்படுத்திய வனிதா.. எனினும் சலங்கை கட்டிய கால் சும்மா இருக்காது என்ற சொற்றொடர்க்கு ஏற்ப இவர் அப்போது Instagram பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அப்படியும் இப்படியும் ஆன மன நிலைக்கு மாற்றி விடுவார். மேலும் திரைப்படங்களில் சிறப்பான பேமஸை அடைய முடியாத இவர் விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் தமிழ் சீசனில் கலந்து கொண்டு வாயாடி வனிதா அக்கா என்ற பெயரை பெற்று தமிழக மக்கள் மத்தியில்...
ஹீரோயினாகும் வனிதா..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Tamil Cinema News

ஹீரோயினாகும் வனிதா..! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவின் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்படும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் நடிகையாக நடிக்கும் வாய்ப்புகளும் தொடர்ச்சியாக கிடைத்த வண்ணம் இருந்து வருகிறது. குறிப்பாக சொந்தமாக பிசினஸ் செய்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டி வருகிறார். இதனிடையே YouTube சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டும் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வந்தார். நடிகை வனிதா: இந்த நிலையில் தற்போது நடிகையாகவும் அவதாரம் எடுத்திருக்கும் வனிதா விஜயகுமார் தற்போது ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாக இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி தற்போதைய இணையத்தில் தீயாக வைரல் ஆகி வருகிறது. அதிலும் ஆச்சரிய குறி ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்று கேட்கிறீர்களானால் அப்பிடத்தில் வனிதா உடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோ யார் என்பது குறித்த தகவல்தான் தற்போது இணையத்...
பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

பெத்த பிள்ளைகளை பக்கத்துல வச்சிகிட்டு செய்ற வேலையா இது..? வனிதாவை விளாசும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவனாக விஜயகுமாரின் முதல் மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வனிதா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். நடிகை வனிதா விஜயகுமார்: இவர் தமிழில் சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் கூட அவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய அளவில் எந்த படமும் ஹிட் அடிக்கவில்லை. இதனால் சினிமாவில் மார்க்கெட்டின்றி ஆள் அடையாளமே இன்றி போனார். திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என செட்டில் ஆகினார் வனிதா விஜயகுமார். திடீரென சொத்து தகராறு காரணமாக தனது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் குடும்பத்தை விட்டு துரத்தி அடிக்கப்...
இவள அக்கான்னு சொல்றதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு.. கொந்தளித்த வனிதா ” தங்கை ” ப்ரீத்தா விஜயகுமார்..!
Tamil Cinema News

இவள அக்கான்னு சொல்றதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு.. கொந்தளித்த வனிதா ” தங்கை ” ப்ரீத்தா விஜயகுமார்..!

தமிழ் திரை உலகில் பழம்பெரும் நடிகராக திகழும் விஜயகுமார் நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் ஒரு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இதையும் படிங்க: இதனால் தான் இளமை ஊஞ்சல் படத்தில் நடிக்க சம்மதிச்சேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய கிரண்..! அதுமட்டுமில்லாமல் பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இன்று வரை இளமையோடு காட்சியளிக்கும் இவர் அதே வைப்பில் இருப்பதால் தான் தனது பேத்தியின் திருமணத்தில் நடனமாடி அசத்தினார். நடிகை வனிதா விஜயகுமார்.. இவரின் இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்தவர் வனிதா விஜயகுமார், நடுவில் பிறந்தவர் ப்ரீத்தா விஜயகுமார், அடுத்ததாக ஸ்ரீதேவி விஜயகுமார் என்பது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் திரை உலகில் களம் இறங்கி சொல்ல...
சன்னிலியோன் எல்லாம் பிச்ச வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் மொத்தமாக காட்டும் ஜோவிகா..
Tamil Cinema News

சன்னிலியோன் எல்லாம் பிச்ச வாங்கணும்.. உச்ச கட்ட கவர்ச்சியில் மொத்தமாக காட்டும் ஜோவிகா..

தங்களுக்கு நடக்காத விஷயங்கள் அவர்களின் பிள்ளைகள் வாழ்க்கையில் நடந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இருக்கும். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் ஜோவிகாவின் அம்மா வனிதா தான் சினிமா இண்டஸ்ட்ரிகில் அடையாத புகழை தனது பெண் அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இணையங்களில் பதிவு செய்கின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் ஜோவிகாவின் வயதுக்கு மீறிய கவர்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என கூறலாம். இதையும் படிங்க: அடேங்கப்பா… ஜோஸ்வா இமை போல் காக்க படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? பிக் பாஸ் ஜோவிகா.. மேலும் வாரிசு நடிகையான வனிதாவின் மகள் விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 7-ல் கலந்துகொண்டு ஆரம்பத்தில் நல்ல பெயரை எடுத்து இருந்தாலும் நாள் செல்ல வயது வித்தியாசம் இல்லாமல் தனது வாயாடி தனத்தால் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தவர்...
என் சகோதரிகள் பற்றி என் மகள்களிடம் இதைத்தான் சொல்லுவேன்.. வெளிப்படையாக கூறிய வனிதா..!
Tamil Cinema News

என் சகோதரிகள் பற்றி என் மகள்களிடம் இதைத்தான் சொல்லுவேன்.. வெளிப்படையாக கூறிய வனிதா..!

பழம் பெரும் நடிகரான நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மகளாகிய வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து புகழடைந்ததை விட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியவர். 1995-ஆம் ஆண்டு வெளி வந்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். வனிதா விஜயகுமார்.. நடிகை மஞ்சுளாவின் மகளாகிய வனிதா விஜயகுமார் சந்திரலேகா திரைப்படத்திற்கு பிறகு 1996 இல் மாணிக்கம் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து ஹிட்லர் பிரதர்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்திருக்க கூடிய இவர் 1999-இல் தேவி என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். இதையும் படிங்க: எனக்கு “அந்த” ஆசையே இல்ல.. குண்டை தூக்கி போட்ட ஐஸ்வர்யா.. தனுஷை பிரிந்தது குறித்து...
பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..
Tamil Cinema News

பிரீத்தா ஸ்ரீதேவி நெனச்சாலும் வனிதா கூட சேர முடியாது.. அதிர்ச்சி காரணம்..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் ஒரு பழம்பெரும் நடிகர். இவரின் பேத்தி தியாவின் திருமணம் அண்மையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பம் முழுவதுமே சந்தோஷமாக இருந்ததை அண்மையில் வெளி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த திருமணத்திற்கு விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகளான வனிதா அழைக்கப்படாமல் தனித்து விடப்பட்டு இருந்தது ஏன்? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி நினைத்தாலும் வனிதாவுடன் சேர முடியாது என்ற கருத்துக்கள் வழுத்து வருகிறது. இதையும் படிங்க: சித்தார்த் செய்த தரமான சம்பவம் – கோடி ரூபா கொடுத்தும் வேலைக்கு ஆகல.. வனிதா விஜயகுமார்.. நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகளாகிய வனிதா விஜயகுமார் தற...
வனிதா சொன்ன மர்ம பங்களா…! 10 BEDROOM..! உள்ளே நடக்கும் ரகசிய Meeting..? பகீர் தகவல்கள்..!
Tamil Cinema News

வனிதா சொன்ன மர்ம பங்களா…! 10 BEDROOM..! உள்ளே நடக்கும் ரகசிய Meeting..? பகீர் தகவல்கள்..!

நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் அவருடைய தந்தை விஜயகுமார் ஆகிய இருவருக்கும் இருக்கக்கூடிய வாய்க்கா தகராறு என்ன..? என்று புதிதாக சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய பெற்றோரின் துணையுடன் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார். நாட்கள் செல்லச் செல்ல தன்னுடைய குடும்பத்தினரை வெறுக்க தொடங்கினார். அதற்கு என்ன காரணம்..? என்று 1008 காரணங்கள் உலவுகிறது. அதைப்பற்றி இந்த பதிவு கிடையாது. ஒரு பேட்டியில் மர்மமான பங்களா ஒன்று இருக்கிறது. அதில் என்ன நடக்கிறது என்பது போன்ற சில அதிர்ச்சிகரமான தகவல்களை வனிதா விஜயகுமார் பகிர்ந்து இருந்தார். அது குறித்து பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சிகரமான பாண்டியன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, வனிதா விஜயகுமார் சொல்லியது உண்மையா..? இல்லையா..? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். விஜயகும...
“Red Card குடுக்குறீங்களா..? – தாக்கப்பட்ட வனிதா.. கொடூரமாக வீங்கிய முகம்..” – நடந்தது இது தான்..!
BiggBoss 7 Tamil

“Red Card குடுக்குறீங்களா..? – தாக்கப்பட்ட வனிதா.. கொடூரமாக வீங்கிய முகம்..” – நடந்தது இது தான்..!

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா மர்ம நபர் ஒருவரால் திடீரென தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என்னுடைய காரில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டின் அருகே இருட்டான பகுதியில் நிறுத்தினேன். அப்போது எங்கிருந்து வந்த ஒரு மர்ப நபர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கறீங்களா..? என கேட்டார். அப்போது அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வரியா..? என சொல்லி என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதனால் காயம் அடைந்து ரத்தம் வழிந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு இந்த சம்பவம் நடந்ததால் என் இரவில் யாரும் இல்லை. என் சகோதரியை கீழே வரும்படி அழைத்தேன். அவரும் வந்தார்....
Exit mobile version