Tuesday, September 24

Tag: விஜய்

டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இதுதான் பாருங்க.. விஜய் மகள் வெளியிட்ட Exclusive புகைப்படங்கள்.!
Tamil Cinema News

டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இதுதான் பாருங்க.. விஜய் மகள் வெளியிட்ட Exclusive புகைப்படங்கள்.!

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி அதிகமான வரவேற்பு பெற்ற திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. அதில் ஒரு விஜய் வில்லனாகவும் மற்றொரு விஜய் கதாநாயகனாகவும் இருப்பதாக கதை இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சமயத்தில் இது ஜெமினி மேன் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று பேசப்பட்டது. ஆனால் படம் வெளியான பிறகு இதற்கும் கோட் திரைப்படத்திற்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும் கூட கதையை பொருத்தவரையில் அந்த திரைப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாகதான் கோட் திரைப்படம் இருந்து வருகிறது. டீ ஏஜிங் செய்யாத விஜய் முகம் இந்த திரைப்படத்தில் இளமை விஜய்யை காட்டுவதற்காக டி ஏஜிங் என்கிற ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். ஜெமினிமேன் திரைப்படத்திலும் வீல்ஸ்மித் கதாபாத்திரத்தை இளமையாக காட்டுவதற்கு இதே டீ ஏஜிங் என்கிற முறையைதான் பயன்படுத்தினர். ஆனால் கோட் திரைப்பட...
மொதல்ல விஜய்கிட்ட போய் கேளுங்க.. என்னன்னு.. கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..! தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

மொதல்ல விஜய்கிட்ட போய் கேளுங்க.. என்னன்னு.. கடுப்பான உதயநிதி ஸ்டாலின்..! தீயாய் பரவும் வீடியோ..!

நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் ரிலீசான முதல் நாளில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. தொடர்ந்து படத்தின் வசூலும் 300 கோடியை நெருங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் மாநாட்டிற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார், இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்க்கு மாநாடு நடத்த இடம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக ஒரு லட்சம் பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடி நிற்க முடியாத அளவுக்கான இடம் மட்டும் தான் நடிகர் விஜய்க்கு கிடைக்கிறது. பெரிய கட்சிகள் 20 லட்சம் பேரை ஒரு இடத்தில் கூட்டி நிற்கவைக்கும் அளவுக்கான பெரிய இடங்கள் நடிகர் விஜய்க்கு கிடைக்கவில்லை. இதற்கு பல்வேறு அரசியல் அழுத்தங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. நிலத்தை பயன்படுத்...
Box Office Report : இரண்டாம் நாள் முடிவில் GOAT..! கடும் சரிவு..! உண்மையான வசூல் இது தான்..!
Tamil Cinema News

Box Office Report : இரண்டாம் நாள் முடிவில் GOAT..! கடும் சரிவு..! உண்மையான வசூல் இது தான்..!

நடிகர் விஜய் நடித்துள்ள GOAT படத்தின் இரண்டாம் நாள் வசூல் அதிரடியாக சரிவை கண்டிருக்கிறது. மிகவும் வலுவான ஓபனிங் தொடர்ந்து இரண்டாம் நாள் வேலை நாள் என்பதால் இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள். இரண்டாம் நாள் 24.75 கோடி ரூபாயாக குறைந்துள்ள கோட் படத்தின் வசூல் மொத்தமாக இரண்டாம் நாள் 68 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இரண்டாவது நாள் திரையரங்குகளில் எத்தனை சதவீதம் ரசிகர்கள் நிரம்பி இருந்தார்கள் என்ற ஆக்குபன்சி ரிப்போர்ட்டும் நமக்கு கிடைத்திருக்கிறது. அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப கணிசமாக வேறுபடுகின்றன. யூகிக்கக்கூடிய காட்சிகள் குடும்ப செண்டிமெண்ட் என நகர்கிறது முதல் பாதி. ஆனால், இரண்டாம் பாதியில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து படத்தின் திரைக்கதையை பரபரப்பாகி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இது படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்க...
Box Office Report..! முதல் நாள் வசூலில் திணறிய GOAT..! அந்த படத்தின் வசூலில் பாதி கூட இல்ல..!
Tamil Cinema News

Box Office Report..! முதல் நாள் வசூலில் திணறிய GOAT..! அந்த படத்தின் வசூலில் பாதி கூட இல்ல..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள GOAT திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, ஜெயராம், வைபவ் அஜ்மல், லைலா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் ஆன விஷயங்கள் இருந்தாலும் கூட படம் முழுக்க வேறு நடிகர்களின் ரெஃபரன்ஸ் நடிகர் அவர்...
சகிக்கல.. படத்துல இவங்க எதுக்கு இருக்காங்க..? அதுலயும் இது.. முடியல.. G.O.A.T விமர்சனம்..!
Tamil Cinema News

சகிக்கல.. படத்துல இவங்க எதுக்கு இருக்காங்க..? அதுலயும் இது.. முடியல.. G.O.A.T விமர்சனம்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கோட் திரைப்படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது. ஒட்டுமொத்தமாக படத்தின் ரிசல்ட் என்னவென்றால் வெங்கட் பிரபு இயக்கிய படங்களிலேயே பிளாக்பஸ்டர் ஹிட் என்றால் இதுதான். மங்காத்தா படத்தை விடவும் ஒரு படி மேலே விறுவிறுப்பாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால், அதே சமயம் எதிர்மறையான கருத்துக்களையும் சிலவற்றையும் நம்மால் கேட்க முடிகிறது. அதாவது படத்தில் நிறைய முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கதாபாத்திரம் படம் முடிந்த பிறகு மனதில் நிற்கவில்லை. என்ன காரணம் என்றால் படம் சுற்றி சுற்றி நடிகர் விஜயை சுற்றியே நகர்கிறது. அப்பா விஜய் மகன் விஜய் இளம் வயது விஜய் என நடிகர் விஜய் சுற்றி சுற்றி காட்சிகள் இருப்பதால் உடன் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரம் மனதில் ஒட்டவில்லை. அவர்களுக்கு உண்டான ஸ்கிரீன் ஸ்பேஸ் குறை...
“யோவ் VP என்னயா இதெல்லாம்..” G.O.A.T தேறுமா தேறாதா..? படம் எப்படி இருக்கு..? வாங்க பாப்போம்..!
Reviews

“யோவ் VP என்னயா இதெல்லாம்..” G.O.A.T தேறுமா தேறாதா..? படம் எப்படி இருக்கு..? வாங்க பாப்போம்..!

இன்று என்ன திருவிழாவா? என்று கேட்கக் கூடிய அளவுக்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதி வருவதாக பலரும் சொல்லி வருகிறார்கள். அதுவும் எதற்கு என்றால் தளபதி விஜய்யின் தி கோட் [G.O.A.T ]திரைப்படத்தை முதல் ஷோவில் பார்ப்பதற்காகத்தான் ரசிகர்கள் கியூ கட்டி நிற்கிறார்கள். அப்படி விஜயின் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அதை சுவைத்து படத்தின் முதல் பகுதியை ரிவ்யூ செய்து இருக்கிறார்கள். அது பற்றி தான் இந்த பதிவில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இந்தப் படத்துக்கு தளபதி விஜய் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயர் எதற்கு வைத்தார்கள் என்றால் இந்தப் படத்தின் முதல் பகுதி முடியும் போதே உங்களுக்கு எளிதில் தெரிந்துவிடும். இரண்டாவது பகுதியில் என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்ற அந்த உணர்வுகளை ஒரு பக்கம் தள்ளி வைத்து விடுங்கள் முதல் பகுதியை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த முதல் பகுதியானது ஒரு...
படம் ஃபுல்லா Reference.. இது எரிச்சலா இருக்கு.. விஜய் எப்படி இந்த படத்தை ஒத்துக்கிட்டார்.. GOAT-ஐ விளாசிய GOPI..!
Tamil Cinema News

படம் ஃபுல்லா Reference.. இது எரிச்சலா இருக்கு.. விஜய் எப்படி இந்த படத்தை ஒத்துக்கிட்டார்.. GOAT-ஐ விளாசிய GOPI..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக்கியுள்ள GOAT திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், வெளியான இந்த திரைப்படம் குறித்து இணைய பக்கங்களில் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், யூட்யூபர் கோபி என்பவர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். இதில் இந்த படம் குறித்தான தன்னுடைய ஏமாற்றத்தை பதிவு செய்திருக்கிறார். படத்தின் கதை, ஆக்சன் என எதுவுமே புதிதாக இல்லை. நடிகர் விஜயின் முந்தைய படங்களில் ஹிட்டான காட்சிகளை ஒவ்வொன்றாக தேடிப் பிடித்து அதனை ஒட்டுமொத்தமாக ஒரு படமாக உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. காப்பியடிப்பது என்றால் அட்லீ என்று கூறுவார்கள்.. அட்லீ என்ன பெரிய அட்லீ அவருக்கே நான் டஃப் கொடுக்கிறேன் பாருங்கள் என்று வெங்கட் பிரபு இந்த வேலையை செய்து வைத்திருக்கிறார். படம் முழுதும் வேறு வேறு படங்களின் ரெஃபரன்சை மட்டும் தான...
G.O.A.T படத்தில் பெரிய சர்ப்பிரைஸ்.. YOUNG VIJAY குசும்பு.. தியேட்டர் கிழியப்போகுது..! VP கூறிய தகவல்..!
Tamil Cinema News

G.O.A.T படத்தில் பெரிய சர்ப்பிரைஸ்.. YOUNG VIJAY குசும்பு.. தியேட்டர் கிழியப்போகுது..! VP கூறிய தகவல்..!

YOUNG VIJAY  : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள G.O.A.T திரைப்படம் இன்னும் நான்கு நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி கிடக்கும் நிலையில் இந்த படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா நடத்தப்பட போவதில்லை என்ற தகவல் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு வெளியாக கூடிய முதல் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்தை தாண்டி செல்கிறது படம் சரியாக மூன்று மணி நேரம் என்றும் அடுத்த மூன்று நிமிடங்கள் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்களை இணைத்து இருக்கிறோம் என்று இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் பேசும் வசனங்கள் ரசிகர்களுக்கு மிக...
தேதிய குறுச்சிட்டாங்க!.. பரபரப்பான தவெகா மாநாட்டு விபரங்கள்.. கெத்து காட்டும் தளபதி!
Politics

தேதிய குறுச்சிட்டாங்க!.. பரபரப்பான தவெகா மாநாட்டு விபரங்கள்.. கெத்து காட்டும் தளபதி!

தமிழ் திரை படத்தில் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்போது அரசியலில் களம் இறங்கி எம்ஜிஆர்ரை போல சாதிப்பாரா? அல்லது சீமானை போல வெத்து வேட்டாக மாறுவாரா? என்ற ரீதியில் தற்போது கலவை ரீதியான விமர்சனங்கள் இணையம் எங்கும் இடம் பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இவர் இனி தீவிரமாக அரசியலில் பணிபுரிய இருப்பதால் கோட் மற்றும் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்து முடித்து திரை உலகை விட்டு வெளியேறி முழு நேர அரசியலில் களம் காண இருப்பதாக செய்திகள் வெளி வந்தது. தளபதி விஜய்.. தளபதி விஜய் அரசியலில் களம் காண போகிறார் என்ற செய்திகள் வெளி வந்ததை அடுத்து அது சிவகாசி பட்டாசாய் நவித்து விடும் என்று நினைத்த பல அரசியல் கட்சிகளுக்கு தற்போது காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய வகையில் இவர் களம் இறங்கி இருக்கும் சம்பவம் உள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தீவிரமாக உறுப்பினர்களை சேர்க...
எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.
Tamil Cinema News

எங்க வீட்டுல இதுதான் பழக்கம்… சாப்பிட வந்த மோகன்லாலிடம் விஜய் சொன்ன விஷயம்!.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் எப்படி விஜய் மிக முக்கியமான நடிகராக இருக்கிறாரோ அதேபோல மலையாள சினிமாவில் அதிக பிரபலமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். சொல்ல போனால் இங்கு எப்படி ரஜினி கமல் இருக்கிறார்களோ அதே போல மலையாள சினிமாவில் மோகன் லாலும், மம்முட்டியும் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் மோகன்லால் வெகு நாட்களாக தமிழிலும் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் மோகன்லால் தமிழில் நிறைய திரைப்படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார் என்பதால் தமிழ் மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படும் ஒரு நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். மோகன்லால் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த திரைப்படங்களில் இருவர், சிறைச்சாலை போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமான படங்களாகும். மோகன்லால் ஒரு தனிப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அதனாலேயே அவருக்கு நல்ல நடிப்பு இருக்கும் படங்களில...
Exit mobile version