Tuesday, September 24

Tag: விஜய்

விஜய்க்கு எதிராக ரஜினியின் அரசியல் நகர்வு.. ஓப்பனாக கூறிய ப்ளூ சட்டை மாறன்!..
Tamil Cinema News

விஜய்க்கு எதிராக ரஜினியின் அரசியல் நகர்வு.. ஓப்பனாக கூறிய ப்ளூ சட்டை மாறன்!..

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிகமாக பிரபலமாகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். முன்பெல்லாம் விஜயின் படங்கள் குறித்த பேச்சுக்கள் மட்டும்தான் அதிகமாக இருக்கும். இப்பொழுதெல்லாம் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் விஜய் மீது மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளே என்று கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளை மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. விஜய்யின் அரசியல்: கண்டிப்பாக விஜய் ஒரு கடுமையான போட்டியாளராக அரசியலில் இருப்பார் என்பது நிறைய அரசியல்வாதிகளின் கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரியில் கட்சியின் பெயர் அறிவித்த விஜய் அதற்கு பிறகு கட்சி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் இருந்தார். எப்படியும் அறிவிப்பு தாமதமாகதான் வரும் என்று நினைத்து வந்த நிலையி...
விஜய் விழாவிற்கு ஏன் அவர் மனைவி வரலை.. ரசிகர் கேள்விக்கு பிரபலம் கொடுத்த பதில்!.
Politics

விஜய் விழாவிற்கு ஏன் அவர் மனைவி வரலை.. ரசிகர் கேள்விக்கு பிரபலம் கொடுத்த பதில்!.

விஜய் அரசியலுக்கு வந்த காலகட்டம் முதலே அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட மக்கள் மத்தியில் பெரிதாக பரபரப்பாகி வருகிறது. சொல்ல போனால் விஜய் அவரை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக தனியாக செலவு செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு அவசியமும் இல்லை. விஜய் சின்னதாக ஒரு பதிவு போட்டால் கூட அது இப்பொழுது மக்கள் மத்தியில் பெரிதாக வெடிக்கும் என்கிற அளவிற்கு முக்கியமான ஒரு நபராக விஜய் மாறி இருக்கிறார். விஜய்யின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து மக்கள் கண்காணித்து வருகின்றனர். விஜய் கொடி விழா: இதன் மூலமாக விஜய் குறித்த எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தன் 200 கோடி சம்பளம் கிடைக்கும் சினிமா துறையை விட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் விஜய் அரசியலில் என்ன செய்யப் போகிறார் என்பது மக்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போல விஜய்யும் த...
த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..
Politics

த.வெ.கா அதிமுக கூட்டணி பத்தி முடிவு எடுக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமியின் புது அறிவிப்பு!..

தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியின் பெயரை விஜய் அறிவித்தது முதலே விஜய்க்கு என்று ஒரு எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது. பொதுவாக சினிமா நடிகர்கள் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது சாதாரண விஷயம் தான். ஏனெனில் ஏற்கனவே மக்கள் மத்தியில் அவர்கள் பிரபலமாக இருப்பதனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஏதாவது சாதிப்பார்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். மேலும் இரண்டு முக்கிய கட்சிகள் மட்டுமே வெகு காலங்களாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருவதால் ஒரு புதிய கட்சி வந்தால் நன்றாக இருக்கும் என்றும் ஒரு பக்கம் ஆவல் இருந்து வருகிறது. விஜய்யின் கட்சி: இந்த நிலையில் அந்த ஆவலை விஜய் பூர்த்தி செய்வாரா என்பதும் கேள்வியாக இருந்து வருகிறது. கட்சி துவங்கியது முதலே பொறுப்பான சில வேலைகளை விஜய் செய்து வந்தார். அந்த வகையில் தென் தமிழ்நாட்டில் அதிக மழை வெள்ளம் ஏற்பட்ட பொழுது அங...
அதிரி புதிரியா இருக்கு.. வெளியான கோட் படத்தின் புது பிக்சர்ஸ்.. தளபதி மாஸ்..
Tamil Cinema News

அதிரி புதிரியா இருக்கு.. வெளியான கோட் படத்தின் புது பிக்சர்ஸ்.. தளபதி மாஸ்..

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவரது சினிமா பயணம் என்பது முற்றுப்பெற்று விட்டது என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த உடனே அதற்குப் பிறகு இரண்டு திரைப்படங்களில்தான் நடிப்பதாக விஜய் கூறி இருக்கிறார். 2026 தேர்தலுக்குப் பிறகு விஜய் முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் விஜய் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக பார்க்கப்படுகின்றன. கோட் படம்: சொல்லி வைத்தார் போல அந்த இரண்டு திரைப்படங்களுமே ஏற்கனவே அஜித்தை வைத்து திரைப்படங்கள் இயக்கிய இயக்குனர்கள் கை வசம் சென்றிருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் 68வது திரைப்படமான கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ஏற்கனவே அதிக வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் மாநாடு திரைப்படம் போலவே இந்த திரைப...
விஜய்யின் கொடி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு..! பயம் வேலை செய்யுது.. என கூறும் விஜய் ரசிகர்கள்..!
Politics

விஜய்யின் கொடி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேச்சு..! பயம் வேலை செய்யுது.. என கூறும் விஜய் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் தற்போது அரசியலில் மும்முரமாக இறங்கி அதற்கான வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் களம் இறங்கியுள்ளார். நடிகர் விஜய்யின் இந்த கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழக கட்சி போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். விஜய்யின் அரசியல் பயணம்: இதையடுத்து எப்போது தொடங்குவார்...? என்ன பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் கட்சியின் கொடி அண்மையில் அறிமுகப்படுத்தி வைத்து அதற்கான பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த விழாவிற்காக நடிகர் விஜய் நீலாங்கரை வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து அவரை மிகப்பெரிய அளவில் வரவேற்றனர். இந்த விழாவில் கட்சியின் பொருளாளர் கொள்கை பரப்புச் செயலாளர் உள்ளிட்ட அரசிய...
அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Politics

அண்ணா, எம்.ஜி.ஆர் வரிசையில் அடுத்து நாந்தான்… சூசகமாக சொன்ன தளபதி.. இதை கவனிச்சீங்களா?

விஜய் கட்சியை துவங்கியது முதலே அவரைக் குறித்து சினிமா களத்திலும் சரி. அரசியல் களத்திலும் சரி வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அரசியல்களத்தில் எதிர்பார்ப்புகள் வந்திருப்பதில் நியாயம் உள்ளது. ஆனால் சினிமா களத்தில் எதற்காக இப்படி ஒரு எதிர்பார்ப்பு என்று கேட்டால் இனி திரைப்படங்களில் நடிக்க போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் விஜய். 2026 வரை மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன். அந்த தேர்தலுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறிவிட்டார் விஜய். விஜய்யின் முடிவு: 2026க்குள் மொத்தமாகவே அவரது நடிப்பில் இரண்டு திரைப்படங்கள்தான் வர இருக்கின்றன. தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் திரைப்படம், அதற்குப் பிறகு இயக்குனர் ஹெச் வினோத் அவரை வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறார். அதற்கு பிறகு முழுவதுமாக திரைத்துறையை விட்டு விலக...
விஜய் கொடியில் யானையை நீக்கணும்.. முதல் நாளே வந்த பிரச்சனை.. அட கொடுமையே!.
Politics

விஜய் கொடியில் யானையை நீக்கணும்.. முதல் நாளே வந்த பிரச்சனை.. அட கொடுமையே!.

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக கூறியது முதலே அது குறித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரிக்க துவங்கியது. ஏனெனில் விஜய் கட்சித் தூங்குவார் என்கிற பேச்சே காவலன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இருந்தே இருந்து வந்தது. ஆனால் விஜய் அதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த கத்தி, சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் அவர் தொடர்ந்து அரசியல் பேசியதை அடுத்து கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. மற்ற நடிகர்களை போன்று சொல்லிக்கொண்டே இல்லாமல் திடீரென கட்சியை துவங்கினார் விஜய். இந்த வருட துவக்கத்தில் அவர் கட்சி துவங்கிய பொழுது இனி சினிமாவில் நடிக்க போவதில்லை கட்சியில்தான் முழு ஈடுபாடாக இருக்க போவதாக கூறினார் விஜய். விஜய் கட்சி கொடி: இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும் விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வுக்காக ரசிகர்கள் காத்திருக்க துவங்க...
விஜயின் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகுமா? 22 ஆம் தேதி கொடியை லாஞ்ச் செய்த ரீசன்..
Politics

விஜயின் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகுமா? 22 ஆம் தேதி கொடியை லாஞ்ச் செய்த ரீசன்..

ஆளப்போறான் தமிழன் என்ற பாட்டினை திரைப்படத்தில் பாடியதோடு நின்று விடாமல் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து களம் இறங்க இருக்கும் தளபதி விஜய் இன்று கட்சிக்கான கொடியினை வெளியிட்டு உறுதி மொழியை எடுத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் எதிர்வரும் முதல் தமிழக வெற்றிக்காக கட்சியின் மாநாட்டில் கட்சிக்கொடி பற்றிய விளக்கத்தை தருவதாக சொல்லி இருக்கிறார். மஞ்சள் மற்றும் அதர் சிவப்பு நிறத்தில் வெளிவந்திருக்கும் எந்த கொடியில் இரண்டு யானைகள் மற்றும் மையத்தில் வாகை மலர் உள்ளது. விஜயின் நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகுமா? எதிர்வரும் 2026 ஆவது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் தற்போது தமிழக வெற்றிக்கழகம் கொடியினை வெளியிட்டு மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களுக்கும் தமிழக மக்களுக்கும் விஜயின் இந்த தம...
கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..
Tamil Cinema News

கேப்டன் வீட்டில் தளபதி விஜய்.. என்ன நடக்கிறது? வைரல் நியூஸ்..

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப காலத்தில் தளபதி நடித்த படங்களில் பல தோல்வி படங்களாக இருந்தாலும் தனது முயற்சியை கைவிடாமல் கடுமையான உழைப்பினை செய்து இன்று இண்டஸ்ட்ரியல் மாஸ் ஹீரோவாக உருவாக்கி இருக்கிறார். கேப்டன் வீட்டில் தளபதி.. தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் கோட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படமானது வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதை தெரிந்த ரசிகர்கள் படத்தை காணும் ஆவலில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏற்கனவே தளபதி நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றதை அடுத்து இந்த திரைப்படமாவது ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ப அமையும் என்ற எதிர்பார்ப்பு எகிரி உள்ள நிலையில் படத்தின் இறுதி கட்டப் பணிகள் ...
GOAT ட்ரெய்லரில் கண்டிப்பா இதை கவனிச்சிருக்க மாட்டீங்க..! வேற லெவல் வெறித்தனம்..!
Tamil Cinema News

GOAT ட்ரெய்லரில் கண்டிப்பா இதை கவனிச்சிருக்க மாட்டீங்க..! வேற லெவல் வெறித்தனம்..!

விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இது குறித்து ஆவலுடன் காத்திருந்த நிலையில் வெளியான கோட் படத்தின் டிரைலர் தற்சமயம் அதிக வைரலாகி வருகிறது. முக்கியமாக ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இந்த ட்ரைலர் அமைந்திருக்கிறது. ஏற்கனவே வெளியான கோட் திரைப்படத்தின் பாடல்கள் போல இதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் அதற்கு பதிலாக அதிகமான வரவேற்பை பெற்று இருக்கிறது. GOAT ட்ரைலர்: இந்த ட்ரைலர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அடுத்து நடிக்கும் இரண்டு திரைப்படங்களிலும் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் கண்டிப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதையும் கூட இந்த ட்ரைலரிலேயே ஒரு வகையில் பூர்த்தி செய்து இருக்கிறார் வெங்கட் பிரபு. பொதுவாகவே அரசியல் சார்ந்த விஷயங்களை பேசக்கூடியவர் ...
Exit mobile version