Tuesday, September 24

Tag: வெங்கடேஷ் பட்

நான் இதை எதிர்பாக்கல.. நீங்க எனக்கு பெரிய.. என்னை இப்படி பண்றது ஈஸி இல்ல.. மாதம்பட்டி ரங்கராஜ் × வெங்கடேஷ் பட்..!
Television

நான் இதை எதிர்பாக்கல.. நீங்க எனக்கு பெரிய.. என்னை இப்படி பண்றது ஈஸி இல்ல.. மாதம்பட்டி ரங்கராஜ் × வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் எடுக்க பிறகு அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்சமயம் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக மாறி இருக்கிறது. ஆனால் இந்த ஐந்தாவது சீசன் மட்டும் குக் வித் கோமாளியில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சியை அதுவரை தொகுத்து வந்த மீடியா மெஷின் நிறுவனத்திடம் இருந்து விஜய் டிவி கையகப்படுத்தியது. நான் இதை எதிர்பாக்கல.. இதனால் மீடியா மெஷின் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகினார். இதுவே பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் ஒரு பக்கம் கோமாளிகள் இந்த நிகழ்ச்சியில் காமெடிகளை செய்து வந்தாலும் அதற்கு இணையான காமெடி செய்யக்க...
அவள பத்தி பேசுனா அவ்வளவுதான்.. பிரியங்காதான் ரிப்ளே கொடுக்கணும்.. செருப்பால அடிப்பேன்.. சர்ச்சையை கிளப்பிய வெங்கடேஷ் பட்.!
Television

அவள பத்தி பேசுனா அவ்வளவுதான்.. பிரியங்காதான் ரிப்ளே கொடுக்கணும்.. செருப்பால அடிப்பேன்.. சர்ச்சையை கிளப்பிய வெங்கடேஷ் பட்.!

கடந்த சில தினங்களாகவே குக் வித் கோமாளி தொடர்பான பிரச்சனை என்பது சமூக வலைதளங்களில் அதிகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாகவே எக்ஸ் வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயராக மணிமேகலையின் பெயர் இருந்து வருகிறது. மணிமேகலை கடந்த குக் வித் கோமாளி சீசன் 5 ஐ தொகுத்து வழங்கி வந்தார். இப்படி ஒரு தொகுப்பாளராக பணி புரிந்து கொண்டிருக்கையில் தொடர்ந்து இவருக்கு வி.ஜே பிரியங்கா தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவள பத்தி பேசுனா அவ்வளவுதான் இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே வலுவான வாக்குவாதம் நடந்ததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார் மணிமேகலை. மேலும் இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார். அது முதலே பலரும் விஜே பிரியங்காவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பேசி வந்தனர். அதே சமயம் மணிமேகலைக்கு ஆதரவாகவும் நிறைய பேர் பேசி வந்தனர். இந்த நிலையில் இந்த விஷ...
நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!
Actress

நைட் 1 மணிக்கு மேல அதை பண்ணுனா.. எல்லோரும் தப்பா பேசுனாங்க.. சிவாங்கி குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை துவங்கிய பொழுது இதற்கு பெரிதாக வரவேற்பு என்பதே இருக்கவில்லை. முதல் சீசனைப் பொறுத்தவரை அதற்கு பார்வையாளர்களே அதிகமாக இல்லை. ஆனால் இரண்டாவது சீசனில் இருந்து குக் வித் கோமாளி அதிக பிரபலமானது. நைட் 1 மணிக்கு மேல இதன் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் கோமாளிகளாக வந்த பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி மாதிரியான நபர்களே ஆகும். அதனால்தான் ஐந்து வருடங்களாகியும் கூட இன்னமும் இவர்கள் எல்லாம் குக் வித் கோமாளியில் இருந்து கொண்டு இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் ஒரு குடும்பம் என்றே கூற வேண்டும். அதிலும் அதற்கு முன்பு வரை விஜ...
இதனால் தான் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு போனேன்.. ஜிபி முத்து வீடியோவை பகிர்ந்த வெங்கடேஷ் பட்..!
Tamil Cinema News

இதனால் தான் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு போனேன்.. ஜிபி முத்து வீடியோவை பகிர்ந்த வெங்கடேஷ் பட்..!

டிக்டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் ஜிபி முத்து. அதன் பிறகு ரீல்ஸ்சில் தொடர்ந்து பாட்டு பாடி, நடனமாடி பலரது கவனத்தை ஈர்த்து முக்கிய செலிபிரட்டியாக மாறியவர் இவர்தான். சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முத்து போட்டியாளராக கலந்து கொண்டார். இப்போது சில படங்களிலும், அவர் நடித்து வருகிறார். ஜிபி முத்து இந்நிலையில் டிவி சேனல்களில் அவர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நாறப் பயலே, செத்தப் பயலே என்பது இவரது டிரண்டிங் டயலாக் ஆகும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர், அதிலிருந்து விலகி சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். ...
சன் TV-க்கு போனதும் வெங்கடேஷ் பட் போட்ட பதிவு..! இது தான் தவளை தன் வாயால் கெடும் என்பதா..? ரசிகர்கள் விளாசல்.!
Tamil Cinema News

சன் TV-க்கு போனதும் வெங்கடேஷ் பட் போட்ட பதிவு..! இது தான் தவளை தன் வாயால் கெடும் என்பதா..? ரசிகர்கள் விளாசல்.!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோவாக இருந்தது குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்களை முடித்து 5வது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. குக் வித் கோமாளி 5வது சீசன் வரை குத் வித் கோமாளி செல்ல, ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்புதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முக்கிய நடுவர்களாக இருந்த செப்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமோதரன் இருவரும் சமீபத்தில் விலகி இருந்தனர். வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், நடுவராக இருந்து வெங்கடேஷ் பட் அதிலிருந்து விலகிய நிலையில், விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் டாப்பு குக் டூப்பு குக் என்ற நிகழ்ச்சியில் நடுவராக இணைந்து இருக்கிறார். இந்த பிரமோ நேற்று வெளியானது. இந் நிலையில் அந்த பிரமோவை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ...
Exit mobile version