Tuesday, September 24

Tag: 90s Actress Sivaranjini

21 வயசுல கல்யாணம் செஞ்சது தப்பா..? நான் இப்படி போனது உண்மையா…? சிவரஞ்சனி எமோஷனல்..!
Tamil Cinema News

21 வயசுல கல்யாணம் செஞ்சது தப்பா..? நான் இப்படி போனது உண்மையா…? சிவரஞ்சனி எமோஷனல்..!

நிலா பெண்ணே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமான நடிகை சிவரஞ்சனி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும். இவரது வித்தியாசமான கண்ணழகை பார்த்து பலரும் இவரை தனது கனவு கன்னியாகவே நினைத்து வாழ்ந்தார்கள். மெதுவாய் தந்தி அடிக்கும் என்ற பாடல் வரிகள் இன்று கூட ரசிகர்களால் விரும்பி கேட்கப்படக் கூடிய பாடல்களில் ஒன்றாக இருப்பதோடு இந்த பாடலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அன்றே தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அமைத்துக் கொண்டவர். 21 வயசுல கல்யாணம் செஞ்சது தப்பா..? இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 1991 மனசார வாழ்த்துங்களேன் படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆன இவர் தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, தாலாட்டு ராஜதுரை போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர். இதனை அடுத்...
எருக்கஞ்செடியோரம் இறுக்கி புடிச்ச என் மாமா.. நடிகை சிவரஞ்சனியின் தற்போதைய நிலை..!
Tamil Cinema News

எருக்கஞ்செடியோரம் இறுக்கி புடிச்ச என் மாமா.. நடிகை சிவரஞ்சனியின் தற்போதைய நிலை..!

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சிவரஞ்சனி. இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார். 90ஸ் நடிகை சிவரஞ்சனி: தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக முகமறியப்பட்டு வந்தார். முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த கன்னட திரைப்படமான"ஹிருதய சம்ரயா" என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாக இருந்தார். அதை எடுத்து தமிழ் சினிமாவில் அதே ஆண்டில் மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயர் கொடுக்கவில்லை. பின்னர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் திரைப்படத்தில் சோபனா என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தமி...