அடுத்த எமோஷனல் ட்ரீட் ரெடி.. 96, மெய்யழகன் படத்தை தொடர்ந்து பிரேம்குமாரின் அடுத்த படம்..
ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியம் என்னை பொறுத்தவரை காவியம் என்ற சமீபத்திய ட்ரெண்டிங் கேள்விக்கு பெருவாரியான ரசிகர்களின் பதில் மெய்யழகன் என்ற படமாக தான் இருக்கிறது. நடிகர்கள் கார்த்தி அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் ...